கன்டொண் கோபுரம்

கன்டொண் கோபுரம், என்பது சீனா, குவான்ஸோவில் ஹைசு மாவட்டத்திலுள்ள ஒரு அவதானிப்புக் கோபுரம் ஆகும். இது வரலாற்று ரீதியில் குவன்ங்ஸோ என அறியப்படுகின்றது.[5][6][7] இக்கோபுரம் 2009 ஆம் ஆண்டு முழுமைபெற்றாலும் இதன் பயன்பாடு 29 செப்டம்பர் 2009 இல் ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் நிமித்தம் ஆரம்பிக்கப்பட்டது.[8]

கன்டொண் கோபுரம்
廣州塔[1]
கன்டொண் கோபுரம்
Map
பொதுவான தகவல்கள்
வகைஉணவகம், ஒலிபரப்பு, தொடர்பாடல் கோபுரம்
இடம்குவாங்சௌ, China
ஆள்கூற்று23°6′32″N 113°19′8″E / 23.10889°N 113.31889°E / 23.10889; 113.31889
கட்டுமான ஆரம்பம்நவம்பர் 2005
முகடு நாட்டப்பட்டதுஆகத்து 2009
நிறைவுற்றது2010
உயரம்
அலைக்கம்ப கோபுரம்600 m (1,968.5 அடி)
கூரை459.2 m (1,506.6 அடி)
தொழில்நுட்ப விபரங்கள்
தள எண்ணிக்கை108 (plus 2 below ground)
தளப்பரப்பு114,054 m2 (1,227,700 sq ft)
உயர்த்திகள்6
வடிவமைப்பும் கட்டுமானமும்
கட்டிடக்கலைஞர்(கள்)Mark Hemel, Barbara Kuit; IBA
அமைப்புப் பொறியாளர்Arup
மேற்கோள்கள்
[2][3][4]
கன்டொண் கோபுரம்
எளிய சீனம் 广州塔
சீன எழுத்துமுறை 廣州塔
காந்தோநீசிய மொழி Jyutping Gwong² zau1 taap3
Hanyu Pinyin Guǎngzhōu tǎ

மேற்கோள்கள்

தொகு
  1. "张广宁万庆良出席广州塔亮灯仪式". The People`s Government of Guangzhou Municipality. 1 October 2010. Archived from the original on 3 மார்ச் 2012. பார்க்கப்பட்ட நாள் 27 July 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. கன்டொண் கோபுரம் at Emporis
  3. கன்டொண் கோபுரம் at SkyscraperPage
  4. Andrew Rosenberg (19 November 2010). "Canton Tower / Information Based Architecture". ArchDaily. பார்க்கப்பட்ட நாள் 27 July 2011.
  5. "GZ's New Television Tower Named Canton Tower". The People`s Government of Guangzhou Municipality. 30 September 2010. Archived from the original on 16 ஜூலை 2011. பார்க்கப்பட்ட நாள் 27 July 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  6. "Guangzhou's new television tower named Canton Tower". The People`s Government of Guangzhou Municipality. 30 September 2010. Archived from the original on 23 ஜூலை 2011. பார்க்கப்பட்ட நாள் 27 July 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  7. "The Canton Tower". Canton Tower. 2010. பார்க்கப்பட்ட நாள் 27 July 2011.
  8. "600-metre-high Canton Tower begins operations". Guangzhou Asian Games Organising Committee. 2 October 2010. Archived from the original on 23 ஜூலை 2011. பார்க்கப்பட்ட நாள் 27 July 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கன்டொண்_கோபுரம்&oldid=3928525" இலிருந்து மீள்விக்கப்பட்டது