கன்னடப் பிரபா

கன்னடப் பிரபா த நியூ இந்தியன் எக்சுபிரசு குழுமத்தால் வெளியிடப்படும் கன்னட மொழி நாளேடு ஆகும். இது பெங்களூர், மங்களூர், சிவமோகா, ஐதரபாது ஆகிய நகரங்களிலிருந்து வெளியாகிறது. கர்நாடக ஊடக அகாதெமி விருதினை மூன்று முறை பெற்றுள்ளது.

கன்னடப் பிரபா
வகைநாளிதழ்
உரிமையாளர்(கள்)மனோஜ் குமார் சொந்தோலியா
வெளியீட்டாளர்எக்சுபிரசு பப்லிகேசன்சு மதுரை லிமிடெடு
ஆசிரியர்விசுவேசுவர் பாட்
நிறுவியதுராம்நாத் கோயென்கா
மொழிகன்னடம்
தலைமையகம்பெங்களூர், சிவமோகா, மங்களூர், ஐதராபாத்து, ஹுப்பாலி, பெலகவி
இணையத்தளம்www.kannadaprabha.com

மேற்கோள்கள் தொகு


இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கன்னடப்_பிரபா&oldid=1521425" இலிருந்து மீள்விக்கப்பட்டது