பெல்காம்

கர்நாடகாவில் உள்ள ஒரு நகரம்
(பெலகவி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பெல்காம்[2] (கன்னடம்: ಬೆಳಗಾವಿ Belagaavi, மராத்தி: बेळगांव Belgaon) என்பது ஒரு நகராகும். பெல்காம் இந்தியாவில் உள்ள கர்நாடகம் மாநிலம் பெல்காம் மாவட்டத்தில் உள்ள ஒரு நகராட்சியாகும். இம்மாநிலத்தில் உள்ள மிகப்பெரிய நகரங்களில் நான்காவது இடத்தில் உள்ளது. பண்டைய காலங்களில் இது வேள்கிராமம், வேள்காமம் ( மூங்கில்கள் நிறைந்த சிற்றூர் ) என அறியப்பட்டது.

பெல்காம்

ಬೆಳಗಾವಿ / बेळगांव

—  நகரம்  —
Kamala Basati at fort Belgaum.
Kamala Basati at fort Belgaum.
பெல்காம்
அமைவிடம்: பெல்காம், கருநாடகம்
ஆள்கூறு 15°51′N 74°33′E / 15.85°N 74.55°E / 15.85; 74.55
நாடு  இந்தியா
மாநிலம் கருநாடகம்
மாவட்டம் பெல்காம்
ஆளுநர் தவார் சந்த் கெலாட்
முதலமைச்சர் கே. சித்தராமையா
மாநகரத் தந்தை மான்டா பெலன்குந்ரி [1]
மக்களவைத் தொகுதி பெல்காம்
மக்கள் தொகை

அடர்த்தி

47,78,439 (2011)

356/km2 (922/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

13,415 சதுர கிலோமீட்டர்கள் (5,180 sq mi)

762 மீட்டர்கள் (2,500 அடி)

குறியீடுகள்

மேற்கோள்கள்

தொகு
  1. "New Mayor". டைம்ஸ் ஆப் இந்தியா. 2011-04-08. பார்க்கப்பட்ட நாள் 2011-04-08.
  2. "Belgaumcity.gov.in". Belgaumcity.gov.in. 2005-08-15. Archived from the original on 2006-09-29. பார்க்கப்பட்ட நாள் 2010-04-12.

வெளியிணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
பெல்காம்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

  இந்தக் கட்டுரை  தற்போது பொது உரிமைப் பரப்பிலுள்ள நூலிலிருந்து உரையைக் கொண்டுள்ளது:  பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th). (1911). Cambridge University Press.  வார்ப்புரு:Karnataka topics

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெல்காம்&oldid=3806419" இலிருந்து மீள்விக்கப்பட்டது