கருநாடக ஆளுநர்களின் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல்
(கருநாடகம் ஆளுநர்களின் பட்டியல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
கருநாடக ஆளுநர்களின் பட்டியல், கருநாடக ஆளுநர், இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார். இவரின் இருப்பிடம் பெங்களூரில் உள்ள ராஜ்பவன் (கருநாடகம்) ஆகும். இவரின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும். தற்போது வாஜுபாய் வாலா என்பவர் ஆளுநராக உள்ளார்.
கருநாடக ஆளுநர்
| |
---|---|
![]() 'ராஜ் பவன், கருநாடகம்' | |
வாழுமிடம் | ராஜ்பவன், பெங்களூரு |
நியமிப்பவர் | இந்தியக் குடியரசுத் தலைவர் |
பதவிக் காலம் | ஐந்து ஆண்டுகள் |
முதலாவதாக பதவியேற்றவர் | ஜெயச்சாமராஜா உடையார் |
உருவாக்கம் | 1 நவம்பர் 1956 |
இணையதளம் | www.rajbhavan.kar.nic.in |
கர்நாடக மாநில ஆளுநர்களின்தொகு
வ.எண் | ஆளுநர் பெயர் | பதவி ஆரம்பம் | பதவி முடிவு |
---|---|---|---|
1 | ஜெயச்சாமராஜா உடையார் | நவம்பர் 1 1956 | மே 4 1964 |
2 | ஜென்ரல் எஸ். எம். ஸ்ரீநாகேஷ் | 4 மே 1964 | 2 ஏப்ரல் 1965 |
3 | வி. வி. கிரி | 2 ஏப்ரல் 1965 | 13 மே 1967 |
4 | கோபால் சுவரூப் பதக் | 13 மே 1967 | 30 ஆகத்து 1969 |
5 | தர்ம வீரா | 23 அக்டோபர் 1969 | 1 பெப்ரவரி 1972 |
6 | மோகன்லால் சுகதியா | 1 பெப்ரவரி 1972 | 10 சனவரி 1976 |
7 | யூ. எஸ். திக்ஷித் | 10 சனவரி 1976 | 2 ஆகத்து 1977 |
8 | கோவிந் நாராயண் | 2 ஆகத்து 1977 | 15 ஏப்ரல் 1983 |
9 | ஏ. என். பானர்ஜி | 16 ஏப்ரல் 1983 | 25 பெப்ரவரி 1988 |
10 | பி. வெங்கடசுப்பையா | 26 பெப்ரவரி 1988 | 5 பெப்ரவரி 1990 |
11 | பி. பி. சிங் | 8 மே 1990 | 6 சனவரி 1991 |
12 | குர்ஷத் ஆலம் கான் | 6 சனவரி 1991 | 2 டிசம்பர் 1999 |
13 | வ. எஸ். இரமாதேவி | 2 டிசம்பர் 1999 | 20 ஆகத்து 2002 |
14 | டி. என். சதுர்வேதி | 21 ஆகத்து 2002 | 20 ஆகத்து 2007 |
14 | ராக்ஷஷ்வர் தாக்கூர் | 21 ஆகத்து 2007 | 24 சூன் 2009 |
15 | பரத்வாஜ் | 24 சூன் 2009 | 29 சூன் 2014 |
14 | கொனியேட்டி ரோசையா | 29 சூன் 2014 | 31 ஆகத்து 2014 |
15 | வஜூபாய் வாலா | 1 செப்டம்பர் 2014 | தற்பொழுது கடமையாற்றுபவர் |