கர்நாடக முதலமைச்சர்களின் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்
(கருநாடகம் முதலமைச்சர்களின் பட்டியல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கருநாடக முதலமைச்சர், இந்திய மாநிலமான கருநாடகத்தின் அரசுத் தலைவர் ஆவார். இவர் ஐந்து ஆண்டு காலம் பதவியில் இருப்பார்.

கருநாடக முதலமைச்சர்
தற்போது
சித்தராமையா

20 மே 2023 முதல்
வாழுமிடம்பெங்களூர்
நியமிப்பவர்கருநாடக ஆளுநர்
முதலாவதாக பதவியேற்றவர்கே. செங்கல்ராய ரெட்டி
உருவாக்கம்25 அக்டோபர் 1947


இந்திய வரைபடத்தில் உள்ள கருநாடக மாநிலம்.

முதலமைச்சர்கள்

தொகு

இந்தியாவின் கர்நாடக மாநில முதலமைச்சர்களின் பட்டியல்:

விளக்கம்: இ.தே.கா
இந்திய தேசிய காங்கிரசு
ஜக
ஜனதா கட்சி
ஜத
ஜனதா தளம்
மஜத(S)
ஜனதா தளம் (மதசார்பற்றது)
பாஜக
பாரதிய ஜனதா கட்சி
# பெயர் பதவியேற்றது பதவி விலகல் கட்சி
1 கிசாம்பள்ளி செங்கல்ராய ரெட்டி 25 அக்டோபர் 1947 30 மார்ச் 1952 இந்திய தேசிய காங்கிரசு
2 கெங்கல் அனுமந்தைய்யா 30 மார்ச் 1952 19 ஆகஸ்டு 1956 இந்திய தேசிய காங்கிரசு
3 மாஞ்சப்பா 19 ஆகத்து 1956 31 அக்டோபர் 1956 இந்திய தேசிய காங்கிரசு
4 எஸ். நிஜலிங்கப்பா 1 நவம்பர் 1956 16 மே 1958 இந்திய தேசிய காங்கிரசு
5 பசப்பா தனப்பா ஜாட்டி 16 மே 1958 9 மார்ச் 1962 இந்திய தேசிய காங்கிரசு
6 எஸ். ஆர். காந்தி 14 மார்ச் 1962 20 சூன் 1962 இந்திய தேசிய காங்கிரசு
எஸ். நிஜலிங்கப்பா 21 சூன் 1962 29 மே 1968 இந்திய தேசிய காங்கிரசு
7 வீரேந்திர பட்டீல் 29 மே 1968 18 மார்ச் 1971 இந்திய தேசிய காங்கிரசு
குடியரசுத்தலைவர் ஆட்சி 19 மார்ச் 1971 20 மார்ச் 1972 பொருத்தமற்றது
8 தேவராஜ் அர்சு 20 மார்ச் 1972 31 திசம்பர் 1977 இந்திய தேசிய காங்கிரசு
குடியரசுத்தலைவர் ஆட்சி 31 திசம்பர் 1977 28 பெப்ரவரி 1978 பொருத்தமற்றது
தேவராஜ் அர்சு 28 பெப்ரவரி 1978 7 சனவரி 1980 இந்திய தேசிய காங்கிரசு
9 குண்டு ராவ் 12 சனவரி 1980 6 சனவரி 1983 இந்திய தேசிய காங்கிரசு
10 ராமகிருஷ்ண ஹெக்டே 10 சனவரி 1983 29 திசம்பர் 1984 ஜனதா கட்சி
ராமகிருஷ்ண ஹெக்டே 8 மார்ச் 1985 13 பெப்ரவரி 1986 ஜனதா கட்சி
ராமகிருஷ்ண ஹெக்டே 16 பெப்ரவரி 1986 10 ஆகஸ்டு 1988 ஜனதா கட்சி
11 எஸ். ஆர். பொம்மை 13 ஆகஸ்டு 1988 21 ஏப்ரல் 1989 ஜனதா கட்சி
குடியரசுத் தலைவர் ஆட்சி 21 ஏப்ரல் 1989 30 நவம்பர் 1989 பொருத்தமற்றது
வீரேந்திர பட்டீல் 30 நவம்பர் 1989 10 அக்டோபர் 1990 இந்திய தேசிய காங்கிரசு
12 எஸ். பங்காரப்பா 17 அக்டோபர் 1990 19 நவம்பர் 1992 இந்திய தேசிய காங்கிரசு
13 வீரப்ப மொய்லி 19 நவம்பர் 1992 11 திசம்பர் 1994 இந்திய தேசிய காங்கிரசு
14 தேவகவுடா 11 திசம்பர் 1994 31 மே 1996 ஜனதா தளம்
15 ஜே. ஹெச். படேல் 31 மே 1996 7 அக்டோபர் 1999 ஜனதா தளம்
16 எஸ். எம். கிருஷ்ணா 11 அக்டோபர் 1999 28 மே 2004 இந்திய தேசிய காங்கிரசு
17 தரம் சிங் 28 மே 2004 28 சனவரி 2006 இந்திய தேசிய காங்கிரசு
18 எச். டி. குமாரசுவாமி 3 பெப்ரவரி 2006 8 அக்டோபர் 2007 ஜனதா தளம் (மதசார்பற்ற)
குடியரசுத்தலைவர் ஆட்சி 9 அக்டோபர் 2007 11 நவம்பர் 2007 பொருத்தமற்றது
19 பி. எஸ். எதியூரப்பா 12 நவம்பர் 2007 19 நவம்பர் 2007 பாரதிய ஜனதா கட்சி
குடியரசுத்தலைவர் ஆட்சி 20 நவம்பர் 2007 29 மே 2008 பொருத்தமற்றது
பி. எஸ். எதியூரப்பா 30 மே 2008 31 சூலை 2011 பாரதிய ஜனதா கட்சி
20 டி. வி. சதானந்த கௌடா 3 ஆகத்து 2011 12 சூலை 2012 பாரதிய ஜனதா கட்சி
21 செகதீசு செட்டர் 12 சூலை 2012 13 மே 2013 பாரதிய ஜனதா கட்சி
22 சித்தராமையா 13 மே 2013 17 மே 2018 இந்திய தேசிய காங்கிரசு
(19) பி. எஸ். எடியூரப்பா 13 மே 2018 23 மே 2018 பாரதிய ஜனதா கட்சி
(18) எச். டி. குமாரசாமி 23 மே 2018 23 சூலை 2019 ஜனதா தளம் (சமயச்சார்பற்ற)
(19) பி. எஸ். எடியூரப்பா 26 சூலை 2019 27 சூலை 2021 பாரதிய ஜனதா கட்சி
23 பசவராஜ் பொம்மை 28 சூலை 2021 20 மே 2023 பாரதிய ஜனதா கட்சி
(22) சித்தராமையா 20 மே 2023 தற்போது பதவியில் இந்திய தேசிய காங்கிரசு

குடியரசுத் தலைவர் ஆட்சி நடைபெற்ற காலங்கள்

தொகு
  1. 19 மார்ச் 1971 — 20 மார்ச் 1972
  2. 31 திசம்பர் 1977 — 28 பெப்ரவரி 1978
  3. 21 ஏப்ரல் 1989 — 30 நவம்பர் 1989
  4. 9 அக்டோபர் 2007 — 11 நவம்பர் 2007
  5. 20 நவம்பர் 2007 — 29 மே 2008

இவற்றையும் பார்க்கவும்

தொகு

வெளியிணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Chief ministers of Karnataka
என்பதில் ஊடகங்கள் உள்ளன.