கன்னா ஜான்-காமன்

பிரித்தானிய நடிகை

கன்னா ஜான்-காமன் (ஆங்கில மொழி: Hannah John-Kamen) (பிறப்பு:7 செப்டம்பர் 1989) என்பவர் இங்கிலாந் நாட்டு நடிகை ஆவார். இவர் 'கில்லஜோய்ஸ்'[1][2] (2015-2019) மற்றும் கேம் ஆப் துரோன்ஸ்[3] போன்ற தொடர்களில் நடித்ததன் மூலம் அறியப்படும் நடிகை ஆனார். 2018 ஆம் ஆண்டு மார்வெல் ஸ்டுடியோஸ் தயாரித்த மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படமான ஆன்ட்-மேன் மற்றும் தி வாஸ்ப் என்ற திரைப்படத்தில் 'அவ ஸ்டார்/கோஸ்ட்' என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.[4]

கன்னா ஜான்-காமன்
பிறப்பு7 செப்டம்பர் 1989 (1989-09-07) (அகவை 34)
இங்கிலாந்து
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
2011–இன்றுவரை

மேற்கோள்கள்

தொகு
  1. "'Killjoys' actress unleashes her 'bossy' side". .bendbulletin.com. 24 June 2015. பார்க்கப்பட்ட நாள் 29 September 2016.
  2. "An Interview with Killjoys' Hannah John-Kamen, Aaron Ashmore, and Luke Macfarlane – Discussing Season Two". talknerdywithus.com. 29 June 2016. பார்க்கப்பட்ட நாள் 29 September 2016.
  3. "'Killjoys' John-Kamen generating heat". Welland Tribune. Archived from the original on 22 December 2017. பார்க்கப்பட்ட நாள் 29 September 2016.
  4. Kroll, Justin (7 June 2017). "'Black Mirror's' Hannah John-Kamen Lands Key Role in 'Ant-Man and the Wasp'". Variety.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கன்னா_ஜான்-காமன்&oldid=3119896" இலிருந்து மீள்விக்கப்பட்டது