கணியம்பாடி ஊராட்சி ஒன்றியம்
இந்தியாவின் தமிழ்நாட்டில், இராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள ஓர் ஊராட்சி ஒன்றியம்.
(கன்னியம்பாடி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
கணியம்பாடி ஊராட்சி ஒன்றியம் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் இராணிப்பேட்டை மாவட்டத்தின் எட்டு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] கணியம்பாடி ஊராட்சி ஒன்றியம் இருபத்தி நாலு ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. ஆற்காடு வட்டத்தில் உள்ள இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் கணியம்பாடி ஊராட்சியில் இயங்குகிறது.
மக்கள் வகைப்பாடு
தொகு2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, கணியம்பாடி ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 74,720 ஆகும். அதில் பட்டியல் சமூக மக்கள் தொகை 13,744 ஆக உள்ளது. பழங்குடி இன மக்கள் தொகை 875 ஆக உள்ளது.[2]
ஊராட்சி மன்றங்கள்
தொகுகணியம்பாடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 24 கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3]
- அடுக்கம்பாறை
- கம்மசமுத்திரம்
- கம்மவான்பேட்டை
- கனிகனியான்
- கணியம்பாடி
- காத்தாழம்பட்டு
- காட்டுப்புத்தூர்
- கீழ்அரசம்பட்டு
- கீழ்பள்ளிபட்டு
- மோத்தக்கல்
- மோட்டுபாளையம்
- மூஞ்சூர்பட்டு
- நஞ்சுகொண்டாபுரம்
- நெல்வாய்
- பாலம்பாக்கம்
- பாலாத்துவண்ணான்
- சலமநத்தம்
- சாத்துமதுரை
- சாத்துப்பாளையம்
- சோழவரம்
- துத்திக்காடு
- துத்திப்பட்டு
- வல்லம்
- வேப்பம்பட்டு
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு