கன்வர் ஏரி பறவைகள் சரணாலயம்
ஆசியாவின் மிகப்பெரிய குதிரை குளம்பு வடிவ நன்னீர் ஏரி
கன்வர் ஏரி பறவைகள் சரணாலயம் (Kanwar Lake Bird Sanctuary) மற்றும் கன்வர் தால் (Kanwar Taal) அல்லது கபர் தால் (Kabar Taal Lake); இது, இந்தியாவின், பிகார் மாநில பேகூசராய் நகரத்தின் அருகில் அமைந்துள்ள நன்னீர் ஏரியாகும்.[1] ஆசியாவின் பேரேரிகளில் ஒன்றாக கருதப்படும் இது, இந்தியாவின் கிழக்கு இராசத்தான் மாநில பரத்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள கேவலாதேவ் தேசியப் பூங்காவை விட மும்மடங்கு பெரியதாகம்.[2] 67.5 கிலோமீட்டர் (67.5 km²) பரப்பளவுக் கொண்ட இந்த ஏரியில், சுமார் 106 பறவையினங்கள் வசிப்பதாகவும், குளிர்க்காலங்களில், மத்திய ஆசியாவிலிருந்து சுமார் 60 பறவையினங்கள் இடம் பெயருவதாகவும், உலகப்புகழ் பெற்ற இந்திய பறவையியல் வல்லுநர் சலீம் அலி (Salim Ali) என்பவர் பதிவு செய்யப்பட்டள்ளார்.[3]
கன்வர் ஏரி பறவைகள் சரணாலயம் Kanwar Taal Bird Sanctuary | |
---|---|
ஐயுசிஎன் வகை II (தேசிய வனம்) | |
அமைவிடம் | பிகார், இந்தியா |
அருகாமை நகரம் | பேகூசராய் |
ஆள்கூறுகள் | 25°36′36″N 86°08′24″E / 25.61000°N 86.14000°E |
பரப்பளவு | 67.5 km2 |
நிறுவப்பட்டது | 1987 |
சான்றாதாரங்கள்
தொகு- ↑ "National wetland status for Son BeeKanwar Lake Bird Sanctuary in Bihar". www.sanctuariesindia.com (ஆங்கிலம்). © 2010. Archived from the original on 2015-06-16. பார்க்கப்பட்ட நாள் 2016-09-30.
{{cite web}}
: Check date values in:|date=
(help); Unknown parameter|dead-url=
ignored (help) - ↑ "Kanwar Lake Bird Sanctuary". www.kanwarlakebirdsanctuary.elisting.in (ஆங்கிலம்). © 2016. பார்க்கப்பட்ட நாள் 2016-09-30.
{{cite web}}
: Check date values in:|date=
(help) - ↑ "Begusarai Kabar Pakshi Vihar". www.begusarairocks.com (ஆங்கிலம்). © 2015. Archived from the original on 2018-08-07. பார்க்கப்பட்ட நாள் 2016-09-30.
{{cite web}}
: Check date values in:|date=
(help); Unknown parameter|dead-url=
ignored (help)