கபி. ராஜரத்தினம்

தமிழக அரசியல்வாதி

கபி. ராஜரத்தினம் (பிறப்பு 21 ஏப்ரல் 1961) என்பவர் ஒரு இந்திய அரசியல்வாதியும், தமிழகத்திலிருந்து 1998 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் வேட்பாளராக, பெரம்பலூர் தொகுதியில் இருந்து, இந்திய நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

பிறப்பு தொகு

இவர் பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள, பாடாலூர் ஊராட்சியில் 21 ஏப்ரல் 1961 ஆம் ஆண்டு பழனிமுத்து என்பவருக்கு மகனாக பிறந்தார்.

கல்வி தொகு

முதுகலை வர்த்தக கல்வியை தேசியக் கல்லூரி, திருச்சியிலும், சட்டக்கல்வியை , அரசு சட்டக் கல்லூரி, திருச்சிராப்பள்ளியிலும் பயின்றார்.

மேற்கோள்கள் தொகு

  1. "Biographical Sketch Member of Parliament 12th Lok Sabha". பார்க்கப்பட்ட நாள் 26 July 20149. {{cite web}}: Check date values in: |accessdate= (help); line feed character in |title= at position 20 (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கபி._ராஜரத்தினம்&oldid=3480474" இலிருந்து மீள்விக்கப்பட்டது