கப்பல் உடைப்பு
கப்பல் உடைப்பு (ஆங்கிலம்:Ship breaking) என்பது கப்பல்கள் பழையதாகியும், செயலிழந்தும், விபத்துக்கள் ஏற்பட்டும் உள்ள சூழலில் உடைப்புப் பணிக்காகத் தயாராகின்றன. பல ஆயிரம் டன் எடையுள்ள கப்பலை பாகம் பாகமாக பிரித்து பயன்பாட்டிற்குரிய பொருட்களை நேரடியாகவும், உடைப்பதன் மூலம் கிடைக்கும் பொருட்களை மறுசுழற்சி மூலமும் பயன்படுத்தப்படுகிறது[1][2][3][4].