கமல்பூர், இந்தியா

இதே பெயரில் உள்ள பிற ஊர்களுக்கு, கமல்பூர் என்ற கட்டுரையைப் பார்க்கவும்.

கமல்பூர், இந்திய மாநிலமான திரிபுராவின் தலாய் மாவட்டத்தில் உள்ளது.[1].

கமல்பூர்
কমলপুর
Kamalpur
நகரம்
நாடு இந்தியா
மாநிலம்திரிபுரா
மாவட்டம்தலாய் மாவட்டம்
ஏற்றம்16 m (52 ft)
மக்கள்தொகை (2001)
 • மொத்தம்5,141
மொழிகள்
 • அலுவல்வங்காள மொழி, கொக்பரோக், ஆங்கிலம்
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)

அரசியல்தொகு

இந்த நகரம் கமல்பூர் சட்டமன்றத் தொகுதிக்கும், கிழக்கு திரிபுரா மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது[1]

சான்றுகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கமல்பூர்,_இந்தியா&oldid=1986134" இருந்து மீள்விக்கப்பட்டது