கமிகுயின் வன எலி

கமிகுயின் வன எலி
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
புல்லிமசு
இனம்:
பு. கேமே
இருசொற் பெயரீடு
புல்லிமசு கேமே
ரிக்கர்ட், கியானெய் & தாபாரன்சா, 2002
கமிகுயின் வன எலி பரம்பல்

கமிகுயின் வன எலி (Camiguin forest rat) அல்லது காமிகுயின் புலிமசு (புலிமசு கேமே) என்பது புலிமசு பேரினத்தில் உள்ள மூன்று கொறிணி சிற்றினங்களுள் ஒன்றாகும்.[2][3][4][5] இது பிலிப்பீன்சு கமிகுயின் தீவில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி ஆகும்.[1] இந்த சிற்றினம் 900 முதல் 1,475 மீட்டர் உயரக் காடுகளின் வாழ்விடங்களில் சேகரிக்கப்பட்டுள்ளன.[6][7]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Kennerley, R. (2017). "Bullimus gamay". IUCN Red List of Threatened Species 2017: e.T136264A22436264. doi:10.2305/IUCN.UK.2017-2.RLTS.T136264A22436264.en. https://www.iucnredlist.org/species/136264/22436264. பார்த்த நாள்: 19 November 2021. 
  2. Mammal Species of the World. Vertebrates.si.edu (2007-02-06). Retrieved on 2012-12-28.
  3. Myers, P., R. Espinosa, C. S. Parr, T. Jones, G. S. Hammond, and T. A. Dewey. (2012). Bullimus gamay. The Animal Diversity Web (online).
  4. Rickart, Eric A.; Heaney, Lawrence R.; Tabaranza Jr., Blas R. (2002). "Review of Bullimus (Muridae: Murinae) and description of a new species from Camiguin Island, Philippines". Journal of Mammalogy 83 (2): 421. doi:10.1644/1545-1542(2002)083<0421:ROBMMA>2.0.CO;2. https://archive.org/details/sim_journal-of-mammalogy_2002-05_83_2/page/421. 
  5. Don E. Wilson; DeeAnn M. Reeder (2005). Mammal Species of the World: A Taxonomic and Geographic Reference. JHU Press. pp. 1298–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8018-8221-0.
  6. Heaney L. R. Tabaranza B. R. Jr. . 1997. Preliminary report on the mammalian diversity and conservation status in Camiguin Island, Philippines. Sylvatrop 5 :57–64.
  7. Heaney L. R. et al. 1998. A synopsis of the mammalian fauna of the Philippine Islands. Fieldiana: Zoology 88:1–61.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கமிகுயின்_வன_எலி&oldid=3938997" இலிருந்து மீள்விக்கப்பட்டது