கயாசுமோடோடிடே

கயாசுமோடோடிடே
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
டிராக்கினிபார்மிசு
குடும்பம்:
கையாசுமோடோண்டிடே
பேரினம்

கயாசுமோனாடன்
தயாசாலோடசு
காளி
சூடோஇசுகோபிலசு

கயாசுமோடோடிடே (Chiasmodontidae) குடும்ப மீன்கள் பாம்புப் பல் மீன் அல்லது விழுங்கும்மீன் என அழைக்கப்படுகிறது. இவை ஆழ்கடல் பெர்கோமார்ப் மீன்களின் குடும்பமாகும். இது உலகெங்கிலும் உள்ள கடல்களிலிருந்து அறியப்படும் திராச்சினிபார்மிசு வரிசையினைச் சார்ந்தவையாகும்.[1]

சூடோசுகோப்லசு இசுகிரிப்டசு

காலவரிசை

தொகு
QuaternaryNeogenePaleogeneHolocenePleist.Plio.MioceneOligoceneEocenePaleocenePseudoscopelusQuaternaryNeogenePaleogeneHolocenePleist.Plio.MioceneOligoceneEocenePaleocene

மேற்கோள்கள்

தொகு
  •  
  1. Nelson, J.S., 1994. Fishes of the world. Third edition. John Wiley & Sons, Inc., New York. 600 p.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கயாசுமோடோடிடே&oldid=3492851" இலிருந்து மீள்விக்கப்பட்டது