கரஜனோய் தேசியப் பூங்கா
கரஜனோய் தேசியப் பூங்கா (எசுப்பானியா: Parque nacional de Garajonay) என்பது யுனெஸ்கோவினால் அறிவிக்கப்பட்ட உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாகும். 1981 ஆம் ஆண்டில் தேசியப் பூங்காவாக ஆரம்பிக்கப்பட்ட இது 1986 ஆம் ஆண்டு உலக பாரம்பரியக்களமாக அறிமுகப்படுத்தப்பட்டது. இது 40 கி.மீ2 (15 சதுர மைல்) பரப்பளவைக் கொண்டதாகும்.
கரஜனோய் தேசியப் பூங்கா (Garajonay National Park) | |
---|---|
ஐயுசிஎன் வகை II (தேசிய வனம்) | |
Location of Garajonay | |
அமைவிடம் | லா கொமேரே, கனரித் தீவுகள், எசுப்பானியா |
ஆள்கூறுகள் | 28°07′34″N 17°14′14″W / 28.12611°N 17.23722°W |
பரப்பளவு | 40 km² |
நிறுவப்பட்டது | 1981 |
வகை | Natural |
வரன்முறை | vii, ix |
தெரியப்பட்டது | 1986 (10th அமர்வு) |
உசாவு எண் | 380 |
State Party | எசுப்பானியா |
Region | ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா |
'கரஜனோய்' பாறையின் தோற்றத்தின் பின்னரே இத்தேசிய பூங்காவிற்கு இப்பெயர் வந்தது. இப்பூங்காவின் அஹிகூடிய உயர் புள்ளி 1,487 மீ (4,869 அடி) ஆகும். இங்கு ஒரு பீடபூமியும் உண்டு, அதன் உயரம் கடல் மட்டத்திலிருந்து 790-1,400 மீ உயரமானதாகும்.
-
செய்மதிப்படம்
வெளி இணைப்புக்கள்
தொகு- Garajonay National Park பரணிடப்பட்டது 2014-09-11 at the வந்தவழி இயந்திரம் (ஆங்கில மொழியில்)
- (எசுப்பானியம்) Legend of Gara and Jonay பரணிடப்பட்டது 2004-12-28 at the வந்தவழி இயந்திரம் (ஆங்கில மொழியில்)