கரிசல் மண்
கரிசல் மண் (ஒலிப்பு (உதவி·தகவல்)) ([black soil] error: {{lang-xx}}: text has italic markup (உதவி)) என்பது ஒரு வகை மண். இது பெரும்பாலும் தண்ணீரை உறிஞ்சும் தன்மை கொண்டது. இம்மண்ணில் பருத்தி, கரும்பு, வாழை, உளுந்து போன்ற பயிர்கள் வளரும். தமிழ்நாட்டில் சேலம், கோவை மாவட்டங்களிலும் பெரும்பாலான தென் மாவட்டங்களிலும் இவ்வகை மண் உள்ளது.[1] இலங்கையில் முருங்கன், மாத்தறை, அம்பேவில போன்ற உலர்வலயப் பகுதிகளில் காணப்படுகின்றது.[2]
மேற்கோள்கள்தொகு
- ↑ "தமிழகத்தின் மண் வகைகள்". தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம். பார்த்த நாள் அக்டோபர் 07, 2012.
- ↑ அக்சயன். "இலங்கையின் மண் வகைகள்". பார்த்த நாள் அக்டோபர் 07, 2012.