கரிடினா தம்பிப்பிள்ளை

கரிடினா தம்பிப்பிள்ளை
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
மலக்கோஸ்டிரக்கா
வரிசை:
குடும்பம்:
அட்டியிடே
பேரினம்:
கரிடினா
இனம்:
க. தம்பிப்பிள்ளை
இருசொற் பெயரீடு
கரிடினா தம்பிப்பிள்ளை
ஜான்சன், 1961[2]

கரிடினா தம்பிப்பிள்ளை (Caridina thambipillai) என்பது அட்டிடே குடும்பத்தில் உள்ள நன்னீர் இறால் சிற்றினமாகும். இது மலேசியா மற்றும் மியான்மரை பூர்வீகமாகக் கொண்டது. இங்குள்ள நீரோடைகளில் இவை காணப்படுகின்றன.[1] இது நன்னீர் மீன் வணிகத்தின் ஒரு பொதுவான ஓட்டுடைய கணுக்காலி ஆகும். இது சன்கிஸ்ட் இறால் என்று அழைக்கப்படுகிறது.[3]

இந்த சிற்றினம் பொதுவாகப் பிரகாசமான நிறத்தில் இருக்கும். ஆனால் பழுப்பு நிற இறால்களும் அறியப்படுகின்றன. இது அனைத்துண்ணி வகையினைச் சார்ந்தது.[3]

இதனுடைய நிலை குறித்த தகவல்கள் பற்றி அதிகம் அறியப்படவில்லை. இது அச்சுறுத்தலுக்கு உள்ளான இனமாகக் கருதப்படவில்லை. ஆனால் இது சில நேரங்களில் மீன் காட்சி வர்த்தகத்தில் விற்பனைக்காக இதனுடைய இயற்வாழிடப்பகுதியிலிருந்து பெருமளவில் அறுவடை செய்யப்படுகிறது.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 De Grave, S., Klotz, W. & Cai, X. 2013. Caridina thambipillai. The IUCN Red List of Threatened Species 2013. Downloaded on 14 June 2016.
  2. WoRMS (2018). Caridina thambipillai Johnson, 1961. Accessed at: http://www.marinespecies.org/aphia.php?p=taxdetails&id=586427 on 2018-04-09
  3. 3.0 3.1 Denaro, M. and R. O'Leary. The 101 Best Freshwater Nano Species. Adventurous Aquarist Guide Series. TFH Publications. 2014. Book Excerpt பரணிடப்பட்டது 2018-01-05 at the வந்தவழி இயந்திரம், Tropical Fish Hobbyist Magazine.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கரிடினா_தம்பிப்பிள்ளை&oldid=3717458" இலிருந்து மீள்விக்கப்பட்டது