கரிமபெரிலியம் வேதியியல்
கரிமபெரிலியம் வேதியியல் (Organoberyllium chemistry) தனிமவரிசை அட்டவணையின் தொகுதி இரண்டில் இடம்பெற்றுள்ள காரமண் உலோகமான பெரிலியம் தனிமத்தின் கரிம உலோகச் சேர்மங்களின் தொகுப்பையும் பண்புகளையும் உள்ளடக்கிய வேதியியல் பிரிவாகும்.[2] இதே குழுவைச் சேர்ந்த மற்ற முக்கிய-குழு உறுப்பு தனிமங்களின் வேதியியலுடன் ஒப்பிடுகையில் இப்பகுதி குறைவாகவே வளர்ச்சியடைந்துள்ளது. ஏனெனில் Be சேர்மங்கள் நச்சுத்தன்மை வாய்ந்தவையாகும். இத்தனிமம் இடம்பெற்றுள்ள சேர்மங்களின் சில பயன்பாடுகள் கண்டறியப்பட்டுள்ளன.[3]
கட்டமைப்பு
தொகுஓரீந்தணைவி அணைவுச் சேர்மம்
தொகுகரிமபெரிலியம் சேர்மங்களில் பெரிலியத்தின் ஒருங்கிணைப்பு எண் இரண்டு முதல் நான்கு வரை இருக்கும்.[4]
இருமெத்தில்பெரிலியமும் இருமெத்தில்மக்னீசியமும் ஒரே கட்டமைப்பைப் பின்பற்றுகின்றன.[5] இருப்பினும், ஈரெத்தில்பெரிலியம், ஈரெத்தில்மக்னீசியத்தை கட்டமைப்பு ரீதியாக ஒத்திருக்கவில்லை. ஈரெத்தில்பெரிலியம் இருமெத்தில்மக்னீசியத்தின் கட்டமைப்பை ஒத்துள்ளது.[6] இந்த மாறுபாடு பெரிலியத்தின் சிறிய அளவு அதன் கனமான ஓரினப்பொருளான மக்னீசியத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படுகிறது: பெரிலியம் என்பது தனிம வரிசை அட்டவணையில் உள்ள சிறிய அணுக்களில் ஒன்றாகும்.[7] இருநியோபெண்டைல்பெரிலியமும், பல் ஈரால்கைல் வழிப்பெறுதிகளும் இருப்பதாக அறியப்படுகின்றன.[8]
பீனைல் வழிப்பெறுதியானது முப்படியால் Be3Ph6 குறிப்பிடப்படுகிறது.[1] டெர்பீனைல் வழிப்பெறுதியும் அறியப்படுகிறது.[9] பருமனான அரைல் ஈந்தணைவிகளுடன் மூன்று-ஒருங்கிணைப்புகள் காணப்படுகின்றன. பார்க்கவும்: Be(mesityl)2O(C2H5)2.[8]
கரிமபெரிலியம் சேர்மங்கள் பொதுவாக பெரிலியம் குளோரைடின் உலோக ஈந்தணைவி மாற்ற வினை அல்லது ஆல்கைலேற்ற வினை மூலம் தயாரிக்கப்படுகின்றன.[10]
பெரிலோசீன்
தொகுபெரிலோசீன் பை- மற்றும் சிக்மா-பிணைப்பால் பிணைக்கப்பட்ட வளையபெண்டாடையீனைல் ஈந்தணைவிகள் இரண்டையும் கொண்டுள்ளது.[11][12][13] பெரிலியம் குளோரைடுடன் (BeCl2) பொட்டாசியம் வளையபெண்டாடையீனைடு சேர்த்து வினைபுரியச் செய்து தயாரிக்கப்படுகிறது:
- 2 K[Cp] + BeCl2 → [Cp]2Be + 2 KCl
கலப்பு ஈந்தணைவிச் சேர்மங்கள்
தொகுபல கலப்பு ஈந்தணைவி சேர்மங்கள் இலூயிசு காரங்களுடன் இரு அரைல் மற்றும் ஈரால்கைல்பெரிலியம் சேர்மங்களுடன் சேர்ப்பதன் மூலம் உருவாக்கப்படுகின்றன. பல வழிப்பெறுதிகள் BeR2L2 மற்றும் BAr2L2 என அறியப்படுகின்றன. இங்கு L = தயோ ஈதர், பிரிடின், என்-பல்லினவளைய கார்பீன்,[14] மற்றும் 1,4-ஈரசாபியூட்டடையீன்கள் போன்றவைகளாகும்.[15] பெரிலியம், என்-பல்லினவளைய கார்பீன்களுடன் சேர்ந்து பல்வேறு ஒருங்கிணைவுச் சேர்மங்களை உருவாக்குகிறது.[16][17][18]
குறைந்த ஆக்சிசனேற்ற பெரிலியம்
தொகுபெரிலியத்திற்கு +2-ஆக்சிசினேற்ற நிலை மிகவும் பொதுவானதாக இருந்தாலும், Be(I) மற்றும் Be(0) கொண்ட சேர்மங்களும் விவரிக்கப்பட்டுள்ளன. வளைய ஆல்க்கைல் அமினோ கார்பீன் ஈந்தணைவிகள் கொண்ட பல பெரிலியம் அணைவுச்சேர்மங்கள் குறைந்த ஆக்சிசனேற்ற நிலை பெரிலியம் மையங்களைக் கொண்டதாக முன்மொழியப்பட்டுள்ளன.[19][20] இருப்பினும், இந்த குறைந்த-ஆக்சிசனேற்ற நிலை முறைப்படுத்தலில் வளைய ஆல்க்கைல் அமினோ கார்பீன் ஈந்தணைவிகளின் ஒடுக்க ஏற்றத்தின் தீங்கற்றமை அல்லாத காரணத்தால் போட்டியிட்டன.[21][22][23] தெளிவற்ற குறைந்த-ஆக்சிசனேற்ற நிலை கரிமபெரிலியம் அணைவுச் சேர்மங்கள் Be-Be பிணைப்புகளுடன் தயாரிக்கப்பட்டன.[24][25].
வரலாறு
தொகுஇருமெத்தில்பெரிலியம் 1876 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது. ஏ. அட்டர்பெர்க்கு இந்த முதல் கரிமபெரிலியம் சேர்மத்தை இருமெத்தில்பாதரசத்தை தனிம பெரிலியத்துடன் சேர்த்து சூடுபடுத்தி தயாரித்தார்.[26] பெரிலியம் ஆலைடுகளின் அல்கைலேற்றம் எச். கில்மேன் என்பவரால் ஆய்வு செய்யப்பட்டது.[27][10]
ஆரம்பகால முறையான பணிகள் ஈ.கோட்சு என்பவரால் நடத்தப்பட்டது.[2]
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Müller, Matthias; Buchner, Magnus R. (2020-08-06). "Diphenylberyllium Reinvestigated: Structure, Properties, and Reactivity of BePh2, [(12-crown-4)BePh+, and [BePh3]−"]. Chemistry: A European Journal 26 (44): 9915–9922. doi:10.1002/chem.202000259. பன்னாட்டுத் தர தொடர் எண்:0947-6539. பப்மெட்:31957173.
- ↑ 2.0 2.1 Coates, G. E.; Morgan, G. L. (1971-01-01), Stone, F. G. A.; West, Robert (eds.), Organoberyllium Compounds, Advances in Organometallic Chemistry (in ஆங்கிலம்), vol. 9, Academic Press, pp. 195–257, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1016/S0065-3055(08)60052-0, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780120311095, பார்க்கப்பட்ட நாள் 2022-11-08
- ↑ Gad, S. C. (2014-01-01), "Beryllium", in Wexler, Philip (ed.), Encyclopedia of Toxicology (Third Edition) (in ஆங்கிலம்), Oxford: Academic Press, pp. 435–437, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-12-386455-0, பார்க்கப்பட்ட நாள் 2022-10-27
- ↑ Nembenna, Sharanappa; Sarkar, Nabin; Sahoo, Rajata Kumar; Mukhopadhyay, Sayantan (2022-01-01), Parkin, Gerard; Meyer, Karsten; O’hare, Dermot (eds.), "2.03 - Organometallic Complexes of the Alkaline Earth Metals", Comprehensive Organometallic Chemistry IV (in ஆங்கிலம்), Oxford: Elsevier, pp. 71–241, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-323-91350-8, பார்க்கப்பட்ட நாள் 2022-10-27
- ↑ Snow, A. I.; Rundle, R. E. (1951-07-02). "The structure of dimethylberyllium" (in en). Acta Crystallographica 4 (4): 348–352. doi:10.1107/S0365110X51001100. பன்னாட்டுத் தர தொடர் எண்:0365-110X. Bibcode: 1951AcCry...4..348S. https://scripts.iucr.org/cgi-bin/paper?S0365110X51001100.
- ↑ Weiss, E. (1965). "Die kristallstruktur des diäthylmagnesiums". Journal of Organometallic Chemistry 4 (2): 101–108. doi:10.1016/S0022-328X(00)84373-9.
- ↑ Montero-Campillo, M. Merced; Mó, Otilia; Yáñez, Manuel; Alkorta, Ibon; Elguero, José (2019-01-01), van Eldik, Rudi; Puchta, Ralph (eds.), "Chapter Three - The beryllium bond", Advances in Inorganic Chemistry, Computational Chemistry (in ஆங்கிலம்), Academic Press, vol. 73, pp. 73–121, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1016/bs.adioch.2018.10.003, S2CID 140062833, பார்க்கப்பட்ட நாள் 2022-10-27
- ↑ 8.0 8.1 Ruhlandt-Senge, Karin; Bartlett, Ruth A.; Olmstead, Marilyn M.; Power, Philip P. (1993-04-01). "Synthesis and structural characterization of the beryllium compounds [Be(2,4,6-Me3C6H2)2(OEt2), [Be{O(2,4,6-tert-Bu3C6H2)}2(OEt2)], and [Be{S(2,4,6-tert-Bu3C6H2)}2(THF)].cntdot.PhMe and determination of the structure of [BeCl2(OEt2)2]"] (in en). Inorganic Chemistry 32 (9): 1724–1728. doi:10.1021/ic00061a031. பன்னாட்டுத் தர தொடர் எண்:0020-1669. https://pubs.acs.org/doi/abs/10.1021/ic00061a031.
- ↑ Paparo, Albert; Jones, Cameron (2019-02-01). "Beryllium Halide Complexes Incorporating Neutral or Anionic Ligands: Potential Precursors for Beryllium Chemistry" (in en). Chemistry: An Asian Journal 14 (3): 486–490. doi:10.1002/asia.201801800. பன்னாட்டுத் தர தொடர் எண்:1861-4728. பப்மெட்:30604490. https://onlinelibrary.wiley.com/doi/10.1002/asia.201801800.
- ↑ 10.0 10.1 Naglav, Dominik; Buchner, Magnus R.; Bendt, Georg; Kraus, Florian; Schulz, Stephan (2016-08-26). "Off the Beaten Track-A Hitchhiker's Guide to Beryllium Chemistry" (in en). Angewandte Chemie International Edition 55 (36): 10562–10576. doi:10.1002/anie.201601809. பப்மெட்:27364901. https://onlinelibrary.wiley.com/doi/10.1002/anie.201601809.
- ↑ Fischer, Ernst Otto; Hofmann, Hermann P. (1959-02-01). "Über Aromatenkomplexe von Metallen, XXV. Di‐cyclopentadienyl‐beryllium" (in en). Chemische Berichte 92 (2): 482–486. doi:10.1002/cber.19590920233. பன்னாட்டுத் தர தொடர் எண்:0009-2940. https://onlinelibrary.wiley.com/doi/10.1002/cber.19590920233.
- ↑ Almenningen, Arne; Haaland, Arne; Lusztyk, Janusz (1979-05-08). "The molecular structure of beryllocene, (C5H5)2Be. A reinvestigation by gas phase electron diffraction" (in en). Journal of Organometallic Chemistry 170 (3): 271–284. doi:10.1016/S0022-328X(00)92065-5. பன்னாட்டுத் தர தொடர் எண்:0022-328X. https://www.sciencedirect.com/science/article/pii/S0022328X00920655.
- ↑ Wong, C.-H.; Lee, T..-Y.; Chao, K.-J.; Lee, S. (1972-06-15). "Crystal structure of bis(cyclopentadienyl)beryllium at –120°C" (in en). Acta Crystallographica Section B: Structural Crystallography and Crystal Chemistry 28 (6): 1662–1665. doi:10.1107/S0567740872004820. பன்னாட்டுத் தர தொடர் எண்:0567-7408. http://scripts.iucr.org/cgi-bin/paper?S0567740872004820.
- ↑ Thomas-Hargreaves, Lewis R.; Müller, Matthias; Spang, Nils; Ivlev, Sergei I.; Buchner, Magnus R. (2021). "Behavior of Lewis Bases toward Diphenylberyllium". Organometallics 40 (22): 3797–3807. doi:10.1021/acs.organomet.1c00524.
- ↑ Paparo, Albert; Best, Stephen P.; Yuvaraj, K.; Jones, Cameron (2020-12-14). "Neutral, Anionic, and Paramagnetic 1,3,2-Diazaberyllacyles Derived from Reduced 1,4-Diazabutadienes" (in en). Organometallics 39 (23): 4208–4213. doi:10.1021/acs.organomet.0c00017. பன்னாட்டுத் தர தொடர் எண்:0276-7333. https://pubs.acs.org/doi/10.1021/acs.organomet.0c00017.
- ↑ Gilliard, Robert J.; Abraham, Mariham Y.; Wang, Yuzhong; Wei, Pingrong; Xie, Yaoming; Quillian, Brandon; Schaefer, Henry F.; Schleyer, Paul v. R. et al. (2012-06-20). "Carbene-Stabilized Beryllium Borohydride" (in en). Journal of the American Chemical Society 134 (24): 9953–9955. doi:10.1021/ja304514f. பன்னாட்டுத் தர தொடர் எண்:0002-7863. பப்மெட்:22670857. https://pubs.acs.org/doi/10.1021/ja304514f.
- ↑ Paparo, Albert; Jones, Cameron (2019-01-03). "Beryllium Halide Complexes Incorporating Neutral or Anionic Ligands: Potential Precursors for Beryllium Chemistry" (in en). Chemistry: An Asian Journal 14 (3): 486–490. doi:10.1002/asia.201801800. பன்னாட்டுத் தர தொடர் எண்:1861-4728. பப்மெட்:30604490. https://onlinelibrary.wiley.com/doi/10.1002/asia.201801800.
- ↑ Buchner, Magnus R.; Müller, Matthias; Rudel, Stefan S. (2017-01-19). "Beryllium Phosphine Complexes: Synthesis, Properties, and Reactivity of (PMe 3 ) 2 BeCl 2 and (Ph 2 PC 3 H 6 PPh 2 )BeCl 2" (in en). Angewandte Chemie International Edition 56 (4): 1130–1134. doi:10.1002/anie.201610956. பப்மெட்:28004465. https://onlinelibrary.wiley.com/doi/10.1002/anie.201610956.
- ↑ Arrowsmith, Merle; Braunschweig, Holger; Celik, Mehmet Ali; Dellermann, Theresa; Dewhurst, Rian D.; Ewing, William C.; Hammond, Kai; Kramer, Thomas et al. (2016-06-06). "Neutral zero-valent s-block complexes with strong multiple bonding" (in en). Nature Chemistry 8 (9): 890–894. doi:10.1038/nchem.2542. பன்னாட்டுத் தர தொடர் எண்:1755-4349. பப்மெட்:27334631. Bibcode: 2016NatCh...8..890A. https://www.nature.com/articles/nchem.2542.
- ↑ Wang, Guocang; Walley, Jacob E.; Dickie, Diane A.; Pan, Sudip; Frenking, Gernot; Gilliard, Robert J. (2020-03-11). "A Stable, Crystalline Beryllium Radical Cation" (in en). Journal of the American Chemical Society 142 (10): 4560–4564. doi:10.1021/jacs.9b13777. பன்னாட்டுத் தர தொடர் எண்:0002-7863. பப்மெட்:32088963. https://pubs.acs.org/doi/10.1021/jacs.9b13777.
- ↑ Gimferrer, Martí; Danés, Sergi; Vos, Eva; Yildiz, Cem B.; Corral, Inés; Jana, Anukul; Salvador, Pedro; Andrada, Diego M. (2022-06-07). "The oxidation state in low-valent beryllium and magnesium compounds" (in en). Chemical Science 13 (22): 6583–6591. doi:10.1039/D2SC01401G. பன்னாட்டுத் தர தொடர் எண்:2041-6539. https://pubs.rsc.org/en/content/articlelanding/2022/sc/d2sc01401g.
- ↑ Gimferrer, Martí; Danés, Sergi; Vos, Eva; Yildiz, Cem B.; Corral, Inés; Jana, Anukul; Salvador, Pedro; Andrada, Diego M. (2023-01-04). "Reply to the ‘Comment on “The oxidation state in low-valent beryllium and magnesium compounds”’ by S. Pan and G. Frenking, Chem. Sci., 2022, 13, DOI: 10.1039/D2SC04231B" (in en). Chemical Science 14 (2): 384–392. doi:10.1039/D2SC05769G. பன்னாட்டுத் தர தொடர் எண்:2041-6539. https://pubs.rsc.org/en/content/articlelanding/2023/sc/d2sc05769g.
- ↑ Parkin, Gerard (2022-01-04). "Impact of the coordination of multiple Lewis acid functions on the electronic structure and vn configuration of a metal center" (in en). Dalton Transactions 51 (2): 411–427. doi:10.1039/D1DT02921E. பன்னாட்டுத் தர தொடர் எண்:1477-9234. https://pubs.rsc.org/en/content/articlelanding/2022/dt/d1dt02921e.
- ↑ Boronski, Josef T.; Crumpton, Agamemnon E.; Wales, Lewis L.; Aldridge, Simon (2023-06-16). "Diberyllocene, a stable compound of Be(I) with a Be–Be bond". Science 380 (6650): 1147–1149. doi:10.1126/science.adh4419. https://www.science.org/doi/10.1126/science.adh4419.
- ↑ Boronski, Josef T.; Crumpton, Agamemnon E.; Roper, Aisling F.; Aldridge, Simon (August 2024). "A nucleophilic beryllyl complex via metathesis at [Be–Be2+"] (in en). Nature Chemistry 16 (8): 1295–1300. doi:10.1038/s41557-024-01534-9. பன்னாட்டுத் தர தொடர் எண்:1755-4349. https://www.nature.com/articles/s41557-024-01534-9.
- ↑ "C. W. Blomstrand, aus Lund, 31. Mai 1876". Berichte der Deutschen Chemischen Gesellschaft 9: 853–862. 1876. doi:10.1002/cber.187600901256.
- ↑ Gilman, Henry; Schulze, F. (1927-11-01). "Organoberyllium halides" (in en). Journal of the American Chemical Society 49 (11): 2904–2908. doi:10.1021/ja01410a043. பன்னாட்டுத் தர தொடர் எண்:0002-7863. https://pubs.acs.org/doi/abs/10.1021/ja01410a043.