கரிமலை கோபுரம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
கரிமலை கோபுரம் (Karimala Gopuram; കരിമല ഗോപുരം) என்பது கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள உயரமான சிகரமாகும். இது பரம்பிகுளம் வனவிலங்கு சரணாலயத்தின் தெற்கு எல்லையில் அமைந்துள்ளது. இது கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தின் சாலகுடி தாலுகா மற்றும் பாலக்காடு மாவட்டத்தின் சித்தூர் தாலுகாவின் எல்லையில் அமைந்துள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 1,439 மீ உயரத்தில் இந்த சிகரம் அமைந்துள்ளது.