கரியபெருமாள் வலசை
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம்
கரியபெருமாள் வலசை (KARIYAPERUMALVALASAI) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டத்துக்கு, உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1]
கரியபெருமாள் வலசை | |
---|---|
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | கிருட்டிணகிரி |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீட்டு எண் | 635307 |
அமைவிடம்
தொகுபாவக்கல் ஊராட்சிக்கு உட்பட்ட இந்த ஊரானது ஊத்தங்கரையில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவிலும், மாவட்டத்தின் தலைநகரான கிருஷ்ணகிரியில் இருந்து 62 கிலோமீட்டர் தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையில் இருந்து 240 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.[2]