கருங்காது மாங்குயில்
கருங்காது மாங்குயில் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | ஓ. பூரோயென்சிசு
|
இருசொற் பெயரீடு | |
ஓரியோலசு பூரோயென்சிசு (குயாய் & கெய்மர்டு, 1832) | |
வேறு பெயர்கள் | |
பிலோதென் பூரோயென்சிசு |
கருங்காது மாங்குயில் (Black-eared oriole)(ஓரியோலசு பூரோயென்சிசு), அல்லது புரு மாங்குயில், ஓரியோலிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினமாகும். இது புரு தீவைத் தாயகமாகக் கொண்டது.
வாழிடம்
தொகுஇதன் இயற்கையான வாழ்விடங்கள் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நிலக் காடுகள், மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல சதுப்பு நிலக் காடுகள் மற்றும் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான மலைக் காடுகள் ஆகும்.
வகைப்பாட்டியல்
தொகுகருங்காது மாங்குயில் முதலில் பிலிமோன் பேரினத்தில் விவரிக்கப்பட்டது. 2008 வரை, தனிம்பார் மாங்குயில் கருங்காது மாங்குயிலின் துணையினமாக வகைப்படுத்தப்பட்டது.[2] சில வகைப்பாட்டியியலாளர்கள் இதனை இன்னும் அங்கீகரிக்கவில்லை.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ BirdLife International (2017). "Oriolus bouroensis". IUCN Red List of Threatened Species 2017: e.T103691647A112513763. doi:10.2305/IUCN.UK.2017-1.RLTS.T103691647A112513763.en. https://www.iucnredlist.org/species/103691647/112513763. பார்த்த நாள்: 15 November 2021.
- ↑ "Species Version 1 « IOC World Bird List" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2017-02-23.
- ↑ "Oriolus decipiens – Avibase". பார்க்கப்பட்ட நாள் 2017-02-23.