கருங்கால் சாம்பல் குரங்கு

(கருங்கால் சாம்பல் மந்தி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
கருங்கால் சாம்பல் குரங்கு
Black-footed gray langur[1]
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பழய உலக குரங்கு
பேரினம்:
சாம்பல் மந்தி
இனம்:
S. hypoleucos
இருசொற் பெயரீடு
Semnopithecus hypoleucos
பிலித்,, 1841
கருங்கால் சாம்பல் மந்தி காணப்படும் இடங்கள்

கருங்கால் சாம்பல் மந்தி (ஆங்: Black-footed gray langur) ஒரு பழைய உலகக் குரங்காகும். மற்ற சாம்பல் மந்திகளைப் போலவே இவையும் இலை உண்ணும் குரங்காகும். இவை தென்னிந்தியாவில் காணப்படுகின்றன.

மேற்கோள் தொகு

 
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
  1. Colin Groves (16 நவம்பர் 2005). Wilson, D. E., and Reeder, D. M. (eds). ed. Mammal Species of the World (3rd edition ). Johns Hopkins University Press. பக். 174. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-801-88221-4. http://www.bucknell.edu/msw3/browse.asp?id=12100698. 
  2. "Semnopithecus hypoleucos". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2008. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 2008.