கருஞ்சிட்டு
கருஞ்சிட்டு | |
---|---|
Male of race cambaiensis | |
Female of race cambaiensis (Haryana) | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | Passeriformes
|
குடும்பம்: | Muscicapidae
|
பேரினம்: | Saxicoloides René Primevère Lesson, 1831
|
இனம்: | S. fulicatus
|
இருசொற் பெயரீடு | |
Saxicoloides fulicatus (L., 1766) | |
வேறு பெயர்கள் | |
Motacilla fulicata[2][3] |
கருஞ்சிட்டு அல்லது இந்திய ராபின் (Indian robin) என்பது சிட்டுவகையைச் சேர்ந்த ஒரு பறவை ஆகும். இப்பறவை இந்தியத்துணைக் கண்டத்தில் வங்கதேசம், பூட்டான், இந்தியா, நேபாளம், பாகிஸ்தான், இலங்கை ஆகியப் பகுதிகளில் காணப்படுகிறது. இப்பறவை பொதுவாகக் கிராமப்புறங்களில் காணப்படும். பாதையோரப் புதர்களிலும், கற்களிலும் அமர்ந்துகொண்டு வாலை ஆட்டியபடி இருக்கும்.
விளக்கம்
தொகுஇப்பறவைகளில் ஆண் பறவை தவிட்டு நிறமும் ஒளிரும் கறுப்பு நிறமும் கொண்டது இதன் வாலின் அடிப்புறத்தில் செந்தவிட்டு நிறம் இருக்கும. பெண்பறவை சாம்பல் கலந்த தவிட்டு நிறமுடையது. செந்தவிட்டு நிற வாலடிப்புறத்தை உடையது.
மேற்கோள்கள்
தொகு- ↑ பன்னாட்டு பறவை வாழ்க்கை (2012). "Saxicoloides fulicatus". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். பார்க்கப்பட்ட நாள் 26 November 2013.
{{cite web}}
: Invalid|ref=harv
(help) - ↑ லின்னேயசு (1766). Systema Naturae i:336 (Ceylon).
- ↑ Baker, E C Stuart (1921). "A hand-list of genera and species of birds of the Indian Empire". Jour. Bom. Nat. Hist. Soc. 27 (1): 87. http://www.archive.org/details/handlistofgenera00bake.
- ↑ George Robert Gray (1855). Catalogue of the Genera and Subgenera of Birds Contained in the British Museum. British Museum Natural History. p. 36.