கருஞ்சிவப்புக் குள்ள மரப்பல்லி

கருஞ்சிவப்பு குள்ள மரப்பல்லி
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
நெமாசுபிசு
இனம்:
நெ. ருதிரா
இருசொற் பெயரீடு
நெமாசுபிசு ருதிரா
அகர்வால் மற்றும் பலர், 2022

கருஞ்சிவப்புக் குள்ள மரப்பல்லி (scarlet dwarf gecko)(நெமாசுபிசு ருதிரா) என்பது நெமாசுபிசு பேரினத்தினை சார்ந்த சிற்றினம் ஆகும். இது இந்தியாவில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி. பகலாடி வகையினைச் சார்ந்த இந்த மரப்பல்லி பாறைகளில் வாழும். பூச்சிகள் உண்ணும் பண்புடையது.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. Agarwal I, Thackeray T, Khandekar A 2022. A multitude of spots! Five new microendemic species of the Cnemaspis gracilis group (Squamata: Gekkonidae) from massifs in the Shevaroy landscape, Tamil Nadu, India. Vertebrate Zoology 72: 1137-1186