கருநாடக கெண்டை மீன்
கருநாடக கெண்டை மீன் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | சிப்ரினிபார்மிசு
|
குடும்பம்: | சிப்ரினிடே
|
பேரினம்: | கைப்செலோபார்பசு
|
இனம்: | கை. கர்னாட்டிகசு
|
இருசொற் பெயரீடு | |
கைப்செலோபார்பசு கர்னாட்டிகசு (ஜெர்டன், 1849) | |
வேறு பெயர்கள் | |
|
கருநாடக கெண்டை மீன் (கைப்செலோபார்பசு கர்னாட்டிகசு-Hypselobarbus carnaticus) என்பது இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள சைப்ரினிட் மீன் சிற்றினமாகும். இது வேகமாக ஓடும் ஆறுகள், சுழி நிறைந்த சிற்றோடை மற்றும் நீரோடைகள் மற்றும் பெரிய குளங்களில் வாழ்கிறது. இது கற்பாறைகள் மற்றும் மேலடுக்குகளுக்கு அடியில் தங்குவதை விரும்புகிறது. இந்த சிற்றினம் 60 சென்டிமீட்டர்கள் (24 அங்) நீளம் வரை அதிகபட்சமாக 12 கிலோகிராம்கள் (26 lb) எடை வரை வளரக்கூடியது. இது வணிக ரீதியாக முக்கிய மீனாக வளர்க்கப்படுகிறது.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ Ali, A.; Raghavan, R. (2011). "Barbodes carnaticus". The IUCN Red List of Threatened Species 2011: e.T172418A6888175. doi:10.2305/IUCN.UK.2011-1.RLTS.T172418A6888175.en. Downloaded on 17 December 2017.
- ↑ Arunachalam, M., Raja, M., Muralidharan, M. & Mayden, R.L. (2012): Phylogenetic Relationships of Species of Hypselobarbus (Cypriniformes: Cyprinidae): An Enigmatic Clade Endemic to Aquatic Systems of India.