கருநாடக புரட்சிகர முன்னணி

இந்திய அரசியல் கட்சி

கருநாடக புரட்சிகர முன்னணி (Karnataka Kranti Ranga)[1] என்பது கர்நாடகா கிராந்தி ரங்கா என்றும் கன்னட கிராந்தி ரங்கா என்றும் அழைக்கப்படுகிறது.[2] இது இந்தியாவின் கர்நாடகத்தின் உள்ள ஒரு பிராந்திய அரசியல் கட்சியாகும். இந்தியத் தேசிய காங்கிரசிலிருந்து 1979-ல் தேவராஜா அரசு பிரிந்து இக்கட்சியினை உருவாக்கினார்.[2] இது பின்னர் இந்தியத் தேசிய காங்கிரசு (அ) என்று அழைக்கப்பட்டது. பின்னர் இக்கட்சி ஜனதா கட்சியுடன் இணைந்தது.

கருநாடக புரட்சிகர முன்னணி
Karnataka Kranti Ranga
நிறுவனர்தேவராஜா அரசு
தொடக்கம்1979
கலைப்பு1990
பிரிவுஇந்திய தேசிய காங்கிரசு
இணைந்ததுஜனதா கட்சி
இந்தியா அரசியல்

மீண்டும் 1983-ல்,கருநாடக புரட்சிகர முன்னணி சாரெகொப்பா பங்காரப்பாவால் "துவக்கப்பட்டு", 1989 கர்நாடக சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு காங்கிரசுடன் இணைக்கப்பட்டது.[1]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "Journey ends for a political traveller". The Telegraph (Calcutta). 27 December 2011 இம் மூலத்தில் இருந்து 11 September 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20120911074156/http://www.telegraphindia.com/1111227/jsp/nation/story_14931428.jsp. 
  2. 2.0 2.1 Rani, Midatala (2007). "Impact of Language on Karnataka Politics". in Ramaswamy, Harish; Patagundi, S. S.; Patil, Shankaragouda Hanamantagouda. Karnataka Government And Politics. Concept Publishing Company. பக். 340–342. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788180693977. https://books.google.com/books?id=UM3LjKo8Uo8C&pg=PA341. பார்த்த நாள்: 21 November 2012.