கருப்புச்சின்னான்
கருப்புச்சின்னான் | |
---|---|
Hypsipetes leucocephalus psaroides (இமாச்சல பிரதேசம், இந்தியா) | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | Passeriformes
|
குடும்பம்: | Pycnonotidae
|
பேரினம்: | Hypsipetes
|
இனம்: | H. leucocephalus
|
இருசொற் பெயரீடு | |
Hypsipetes leucocephalus ஃபிலிப் லுட்விக் முள்ளர் (Philipp Ludwig Statius Müller), 1776 | |
தெற்கு ஆசியப்பறவையினத்தின் பரம்பல் |
கருப்புச்சின்னான் (Black Bulbul, Hypsipetes leucocephalus) என்பது இமாலய கருப்புp பறவை என்றும், சதுரவால் சின்னான் என்றும் அழைக்கப்படுகிறது. இது Hypsipetes பேரினம் என்றும், இது நிக்கோலஸ் அய்ல்வார்டு விகோர்ஸ் என்பவரால் 1830-களில் கண்டறியப்பட்டது[2].
துணையினங்கள்
தொகுஇவைகளின் பல துணையினங்கள் ஆசியா கண்டம் முழுதும் உள்ளன.
உருவமைப்பு
தொகுஇவை 24 முதல் 25 செ. மீ. வரையிலான நீளமும், நீளமான வாலும் உடையன. இவற்றின் தோற்றம் பழுப்பு முதல் கறுப்பு வரையிருப்பதோடு சில வெள்ளை நிறமாகவும் காட்சியளிக்கின்றன. இவற்றின் கால்களும், அலகும் எப்போதும் இளஞ்சிவப்பு கலந்த சிவப்பாக இருக்கும். தலையில் ஒரு கருத்த கொண்டையும் உள்ளது. இரு பால்களும் ஒன்று போல் இருந்தாலும், இளம்பறவைகளில் கொண்டை இராது[3][4][5].
பரம்பல்
தொகுகுணாதிசயங்கள்
தொகுஉணவு
தொகுஇனவிருத்தி
தொகுகூடு
தொகுமுட்டை
தொகுமனிதருடன் பரிமாற்றங்கள்
தொகுஉசாத்துணை
தொகு- ↑ பன்னாட்டு பறவை வாழ்க்கை (2012). "Hypsipetes leucocephalus". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2012.1. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். பார்க்கப்பட்ட நாள் 16 சூலை 2012.
{{cite web}}
: Invalid|ref=harv
(help) - ↑ Gregory, Steven M. (2000). "Nomenclature of the Hypsipetes Bulbuls (Pycnonotidae)". Forktail 16: 164–166. http://www.orientalbirdclub.org/publications/forktail/16pdfs/Gregory-Bulbuls.pdf. பார்த்த நாள்: 2013-04-20.
- ↑ Ali, S & S D Ripley (1996). Handbook of the birds of India and Pakistan. Vol. 6 (2 ed.). Oxford University Press. pp. 109–113.
- ↑ Blanford WT (1889). The Fauna of British India, Including Ceylon and Burma. Birds. Volume 1. Taylor and Francis, London. pp. 259–263.
- ↑ Baker, ECS (1924). The Fauna of British India, Including Ceylon and Burma. Birds. Vol. 1 (2 ed.). Taylor and Francis, London. pp. 368–373.