கருப்பு குழாய் பாம்பு

கருப்பு குழாய் பாம்பு
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
சிலிண்ட்ரோபிலிடே
பேரினம்:
சிலிண்ட்ரோபிசு
இனம்:
சி. மெலனோடசு
இருசொற் பெயரீடு
சிலிண்ட்ரோபிசு மெலனோடசு
வாக்லெளர், 1828

கருப்பு குழாய் பாம்பு (Black pipe snake)(சிலிண்ட்ரோபிசு மெலனோடசு) என்பது சிலிண்ட்ரோபிடே குடும்பத்தில் உள்ள ஒரு பாம்பு சிற்றினம் ஆகும்.[2] இது இந்தோனேசியாவில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி ஆகும்.[3] இவை பன்னாட்டு இயற்கை பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியலில் அச்சுறு நிலையை அண்மித்த இனமாகப் பட்டியலிடப்பட்டுள்ளன.

மேற்கோள்கள்

தொகு
  1. "Cylindrophis melanotus". IUCN Red List of Threatened Species. https://www.iucnredlist.org/species/42492726/42492730. 
  2. "Cylindrophis". ஒருங்கிணைந்த வகைப்பாட்டியல் தகவல் அமைப்பு (Integrated Taxonomic Information System). பார்க்கப்பட்ட நாள் 17 August 2007.
  3. Cylindrophis at the Reptarium.cz Reptile Database. Accessed 17 August 2007.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கருப்பு_குழாய்_பாம்பு&oldid=3840101" இலிருந்து மீள்விக்கப்பட்டது