கருப்பு வெள்ளை மந்தி
கருப்பு வெள்ளை மந்தி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | செர்கோபித்திசிடே
|
பேரினம்: | பிரசுபைடிசு
|
இனம்: | பி. பைகலர்
|
இருசொற் பெயரீடு | |
பிரசுபைடிசு பைகலர் அமி & பேக்கர், 1992 |
கருப்பு வெள்ளை மந்தி (பிரசுபைடிசு பைகலர்) என்பது செர்கோபிதெசிடே குடும்பத்தில் உள்ள ஒரு குரங்கு சிற்றினம் ஆகும். இது முன்னர் சுமாத்திர கருந்தலை மந்தி (பிரசுபைடிசு மெலலோபோசு பைகோலர்) ஆகியவற்றின் துணையினமாகக் கருதப்பட்டது. ஆனால் மரபணு பகுப்பாய்வு இவை தனித்தனி சிற்றினங்கள் என்பதை வெளிப்படுத்தியது.[2][3][4]
பரவல்
தொகுகருப்பு வெள்ளை மந்தி இந்தோனேசியாவின் சுமாத்திரா தீவில் காணப்படுகிறது. [1] இது பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தால் தரவுகள் போதாது எனப் பட்டியலிடப்பட்டுள்ளது.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 Nijman, V.; Manullang, B. (2008). "Presbytis melalophos ssp. bicolor". The IUCN Red List of Threatened Species (IUCN) 2008: e.T39812A10270339. doi:10.2305/IUCN.UK.2008.RLTS.T39812A10270339.en. https://www.iucnredlist.org/species/39812/10270339. பார்த்த நாள்: 2020-04-08.
- ↑ "Presbytis bicolor". American Society of Mammalogists. பார்க்கப்பட்ட நாள் 2020-04-08.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Meyer, Dirk; Rinaldi, Ir. Dones; Ramlee, Hatta; Perwitasari-Farajallah, Dyah; Hodges, Keith; Roos, Christian (2011). "Mitochondrial phylogeny of leaf monkeys (genus Presbytis, Eschscholtz, 1821) with implications for taxonomy and conservation". Molecular Phylogenetics and Evolution 59 (2): 311–319. doi:10.1016/j.ympev.2011.02.015. பப்மெட்:21333742. https://www.sciencedirect.com/science/article/abs/pii/S1055790311000662. பார்த்த நாள்: 2020-04-08.
- ↑ "Presbytis bicolor". ITIS. பார்க்கப்பட்ட நாள் 2020-04-08.