கரேத் எட்வர்ட்ஸ்

கரேத் எட்வர்ட்ஸ் (ஆங்கில மொழி: Gareth Edwards) இவர் ஒரு இங்கிலாந்து நாட்டு திரைப்பட இயக்குநர் ஆவார். இவர் காட்சில்லா போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவர் மான்ஸ்டர் போன்ற சில திரைப்படங்களுக்குக் கதை எழுதி இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கரேத் எட்வர்ட்ஸ்
Gareth Edwards
Gareth Edwards by Gage Skidmore.jpg
எட்வர்ட்ஸ் 2013.
பிறப்பு1975 (அகவை 45–46)
இங்கிலாந்து
பணிஇயக்குநர்
செயற்பாட்டுக்
காலம்
2002–தற்சமயம்

மேற்கோள்கள்தொகு

  1. "Godzilla and Star Wars director Gareth Edwards". Wales Online.. [1] 27 மே 2014. Retrieved 27 மே 2014

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கரேத்_எட்வர்ட்ஸ்&oldid=3043395" இருந்து மீள்விக்கப்பட்டது