கரைவீரம் கரைவீரநாதசாமி கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

கரைவீரம் கரைவீரநாதசாமி கோயில் தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டம், கரைவீரம் என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[1]

அருள்மிகு கரைவீரநாதசாமி கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:திருவாரூர்
அமைவிடம்:திருவாரூர், கரைவீரம், குடவாசல் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:திருவாரூர்
மக்களவைத் தொகுதி:நாகப்பட்டினம்
கோயில் தகவல்
மூலவர்:கரைவீரநாதசுவாமி
தாயார்:பிரதஷ்ணமின்னம்பிகை
சிறப்புத் திருவிழாக்கள்:அமாவாசை மாதந்தோரும்
வரலாறு
கட்டிய நாள்:பத்தாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு

தொகு

இக்கோயில் பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு

தொகு

இக்கோயிலில் கரைவீரநாதசுவாமி, பிரதஷ்ணமின்னம்பிகை சன்னதிகளும், முருகன் தெஷ்ணாமூர்த்தி துர்க்கை சனீஸ்வரர் உபசன்னதியும் உள்ளன. இங்குக் கோயில் குளம் உள்ளது. இக்கோயிலில் மூன்று நிலை கொண்ட ராஜகோபுரம் உள்ளது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. வழக்கு நிலுவையில் இருப்பதால் நடைமுறை நிருவாகியால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்

தொகு

இக்கோயிலில் காரணாகம முறைப்படி நான்கு காலப் பூசைகள் நடக்கின்றன. வைகாசி மாதம் அமாவாசை மாதந்தோரும் முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)