கரோ தேரை

இரு வாழ்வி வகை உயிரினம்

கரோ தேரை, கரிப் தேரை அல்லது மலை தேரை (வண்டிஜ்கோப்ரைனசு கேரிப்பென்சிசு - Vandijkophrynus gariepensis) பபோனிடே குடும்பத்தினைச் சார்ந்த தேரை வகைகளுள் ஒன்றாகும். இது தெற்கு நமீபியா, தென் ஆப்ரிக்கா, லெசோத்தோ, மற்றும் எசுவாத்தினி ஆகிய நாடுகளில் காணப்படுகிறது.[1] [2] இனப்பெருக்கம் நிரந்தர மற்றும் தற்காலிக நீர்நிலைகளில் (எ.கா., நீரோடைகள், நீர்வழிகள், ஏரிகள், மழைக் குளங்கள், குளம்பு அச்சிட்டுகளில் கூட) நடைபெறுகிறது. இந்த இனத்திற்குக் குறிப்பிடத்தக்க அச்சுறுத்தல்கள் எதுவும் இல்லை.

கரோ தேரை

Karoo toad

உயிரியல் வகைப்பாடு edit
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: நீர்நில வாழ்வன
வரிசை: வாலற்றன
குடும்பம்: பபோனிடே
பேரினம்: வண்டிஜ்கோப்ரைனசு
சிற்றினம்:
வ. கேரிப்பென்சிசு
இருசொற் பெயரீடு
வண்டிஜ்கோப்ரைனசு கேரிப்பென்சிசு
(சுமித், 1848)
வேறு பெயர்கள்

பபோ கேரிப்பென்சிசு சுமித், 1848

பபோ டியுபெர்குளோசசு போக்கேஜ், 1896

பபோ கிராண்டி பெளள்ஜ்ர், 1903

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 IUCN SSC Amphibian Specialist Group (2013). "Vandijkophrynus gariepensis". IUCN Red List of Threatened Species. 2013: e.T54648A3017254. doi:10.2305/IUCN.UK.2013-2.RLTS.T54648A3017254.en.
  2. Frost, Darrel R. (2015). "Vandijkophrynus gariepensis (Smith, 1848)". Amphibian Species of the World: an Online Reference. Version 6.0. American Museum of Natural History. பார்க்கப்பட்ட நாள் 18 October 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கரோ_தேரை&oldid=3127742" இலிருந்து மீள்விக்கப்பட்டது