கர்ணன் (புதினம்)
மிருத்யுஞ்சய என்ற மராத்திய நாவலின் மலையாள மொழிபெயர்ப்பே கர்ணன். இதை சிவாஜி கோவிந்து சாவந்து எழுதினார். மகாபாரத கதாபாத்திரமான கர்ணனை மையமாகக் கொண்ட கதை. இது ஞானபீட விருதினை 1995 ஆம் ஆண்டில் மிருத்யுஞ்சய என்ற மூல நூலுக்கு, ஞானபீட விருது கிடைத்தது. கர்ணன், குந்தி, துரியோதனன், விருசாலி, சோணன், கிருஷ்ணன் ஆகியவர்களைக் கொண்டு கதை நகர்கிறது. இது, இந்திய மொழிகள் பலவற்றிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
நூலாசிரியர் | சிவாஜி சாவந்து |
---|---|
நாடு | இந்தியா |
மொழி | மலையாளம் |
வெளியீட்டாளர் | டி. சி. புக்க்ஸ் |
ISBN | பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-713-0486-9 |
விருதுகள்
தொகு- மகாராஷ்டிர அரசின் விருது (1968-1969) .
- என். சி. கேல்க்கர் விருது
- லளித் மாகசின் விருது
- பூனஞ்சந்த் பூடோடியா விருது
- குஜராத் இலக்கிய அமைப்பின் விருது (1992) .
- ஞானபீடத்தின் மூர்த்திதேவி விருது