கர்த்தாஜ் (Carthage, அரபு மொழி: قرطاجஒலிப்பு) என்பது முற்காலத்தில் கர்த்தசீனிய நாகரிகத்தின் மையமாக விளங்கிய ஒரு நகரம். இது தற்போது துனீசியாவில் உள்ளது. இது கிமு முதலாம் ஆயிரவாண்டில் ஒரு பினீசியக் குடியேற்றமாகத் தொடங்கி பேரரசு ஒன்றின் தலைநகரமாக வளர்ச்சி பெற்றது.[2] கர்த்தாஜ் பகுதியில் பெர்பர் மக்கள் வாழ்ந்து வந்தனர். கர்த்தாஜ் நகர மக்களுள் பெரும்பாலோரும் அவர்களாகவே இருந்ததுடன், அதன் படை, பொருளாதாரம், நிர்வாகம் ஆகியவற்றிலும் பெர்பர் மக்களின் பங்கு குறிப்பிடத்தக்க அளவில் இருந்தது. தாயக பெர்பர்களும், பின்னர் குடியேறிய பினீசியர்களும் மதம், மொழி உள்ளிட்ட பல வழிகளில் கலந்து பியூனிய மொழியையும் பண்பாட்டையும் உருவாக்கினர்.

கர்த்தாஜ்
قرطاج
கர்த்தாஜில் உள்ள அந்தோனினசு பியசு தெர்மசு
கர்த்தாஜில் உள்ள அந்தோனினசு பியசு தெர்மசு
நாடு தூனிசியா
GovernorateTunis
First settled814 BC
அரசு
 • MayorAzedine Beschaouch
பரப்பளவு
 • நகரம்180 km2 (70 sq mi)
மக்கள்தொகை
 (2013)[1]
 • நகரம்21,276
 • அடர்த்தி120/km2 (310/sq mi)
 • பெருநகர்
26,43,695
இனங்கள்Carthaginian
Punic
நேர வலயம்ஒசநே+1 (CET)
இணையதளம்www.municipalite-carthage.tn
வகைCultural
வரன்முறைii, iii, vi
தெரியப்பட்டது1979 (3rd session)
உசாவு எண்37
State Party தூனிசியா
RegionArab States
Downfall of the Carthaginian Empire
  Lost to Rome in the First Punic War (264 – 241 BC)
  Won after the First Punic War, lost in the Second Punic War
  Lost in the Second Punic War (218 – 201 BC)
  Conquered by Rome in the Third Punic War (149 – 146 BC)

மேற்கோள்கள்

தொகு
  1. (பிரெஞ்சு) Population estimate of 2013 பரணிடப்பட்டது 2015-09-24 at the வந்தவழி இயந்திரம் National Institute of Statistics – Tunisia
  2. Hitchner, R., DARMC, R. Talbert, S. Gillies, J. Åhlfeldt, R. Warner, J. Becker, T. Elliott. "Places: 314921 (Carthago)". Pleiades. பார்க்கப்பட்ட நாள் April 7, 2013.{{cite web}}: CS1 maint: multiple names: authors list (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கர்த்தாஜ்&oldid=3365634" இலிருந்து மீள்விக்கப்பட்டது