கற்பகம் உயர்கல்வி அகாதெமி
கற்பகம் பல்கலைக்கழகம் (Karpagam University) இந்தியாவின் தமிழ்நாட்டில் கோயம்புத்தூரில் உள்ள கல்வி நிறுவனமாகும்.[1][2][3] [4][5] இது கோவையிலிருந்து 10கிமீ தொலைவில் கோயம்புத்தூர் - பொள்ளாச்சி சாலையில் ஈச்சனாரி அருகே அமைந்துள்ளது. மருத்துவக் கல்விக்கான மற்றொரு வளாகம் 15 கிமீ தொலைவில் அதே சாலையில் கட்டமைக்கப்பட்டு வருகின்றது.
குறிக்கோளுரை | Enable Enlighten Enrich |
---|---|
வகை | நிகர்நிலைப் பல்கலைக்கழகம் |
உருவாக்கம் | 2008 |
துணை வேந்தர் | முனைவர்.எஸ்.சுப்பிரமணியன் |
அமைவிடம் | , , |
இணையதளம் | அதிகாரப்பூர்வ இணையதளம் |
தற்போது இங்கு மூன்று புலங்களில் கல்வித் திட்டங்கள் வழங்கப்படுகின்றன:
- அறிவியல், கலை மற்றும் மாந்தவியல் (பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு)
- பொறியியல் (பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு)
- கட்டிட வடிவமைப்பு
மேற்சான்றுகள்
தொகு- ↑ "Karpagam University Publishes Research in Parasitology.(Report)". Nanotechnology Weekly(subscription required). 28 January 2013. Archived from the original on 21 செப்டம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 21 March 2013.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help); Unknown parameter|=
ignored (help) - ↑ "Studies from Karpagam University Yield New Information about Polyphosphates.(Report)". Life Science Weekly(subscription required). 22 January 2013. Archived from the original on 21 செப்டம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 21 March 2013.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help); Unknown parameter|=
ignored (help) - ↑ "Investigators at Karpagam University Release New Data on Microbiology.(Report)". Life Science Weekly(subscription required). 24 January 2012. Archived from the original on 21 செப்டம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 21 March 2013.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help); Unknown parameter|=
ignored (help) - ↑ "Fulbright scholar at Karpagam University". The Hindu. 11 July 2011. பார்க்கப்பட்ட நாள் 21 March 2013.
- ↑ "Karpagam University to interact with industry". The Hindu. 18 December 2008. Archived from the original on 19 டிசம்பர் 2008. பார்க்கப்பட்ட நாள் 21 March 2013.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help); Unknown parameter|=
ignored (help)
வெளி இணைப்புகள்
தொகு