கற்பூரதீபம்
ஏ. ஜெகந்நாதன் இயக்கத்தில் 1985 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
கற்பூரதீபம் இயக்குநர் ஏ. ஜகந்நாதன் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் சிவகுமார் , சுஜாதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் கங்கை அமரன் மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 31-மே-1985.
கற்பூரதீபம் | |
---|---|
இயக்கம் | ஏ. ஜகந்நாதன் |
தயாரிப்பு | மயிலை ஆர். வி. குருபாதம் |
இசை | கங்கை அமரன் |
நடிப்பு | சிவகுமார் சுஜாதா கவுண்டமணி செந்தாமரை அம்பிகா மனோரமா சிவகாமி |
ஒளிப்பதிவு | பி .கணேஷ் பாண்டியன் |
படத்தொகுப்பு | பி. ஆர். கெளதம்ராஜ் |
வெளியீடு | மே 31,1985 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |