கலாசூரி
கலாசூரி (Kala Suri) என்பது இலங்கை அரசினால் "கலை வளர்ச்சிக்காக சிறப்புப் பங்களிப்பை வழங்கிய கலைஞர்களுக்கு" ஆண்டு தோறும் வழங்கப்படும் ஓர் உயரிய விருதாகும்.[1] இவ்விருதைப் பெறும் கலைஞர் தனது பெயருக்கு முன்னால் இப்பட்டத்தையும் சேர்த்துக் கொள்வர். இவ்விருதின் தரம் அரசு வழங்கும் வித்தியாநிதி விருதுக்கு அடுத்தபடியானதாகும்.
விருதாளர்கள்
தொகுகலாசூரி விருது வழங்கப்பட்டவர்கள் சிலர்:
- மொகிதீன் பேக் (1983)
- என். கே. பத்மநாதன் (1992)
- தங்கம்மா அப்பாக்குட்டி
- வாசுகி ஜெகதீஸ்வரன்
- ஆர். சிவகுருநாதன்
- அ. சிவனேசச்செல்வன் (1998)
- வெற்றிவேல் வினாயகமூர்த்தி
- அருந்ததி சிறீரங்கநாதன்
- தர்மசிறி பண்டாரநாயக்க[2]
- எம். ஏ. நுஃமான் (2005)[3]
- ராஜினி செல்வநாயகம் (2005)[3]
- சு. வில்வரத்தினம் (2005)[3]
- சுமதி சிவமோகன் (2005)[3]
- ரி. சனாதனன் (2005)[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ Gunawardena, Charles A. (2005). Encyclopedia Of Sri Lanka. Sterling Publishers Pvt. Ltd. p. 254.
- ↑ "Deshamanya for 14 Lankans". Sundaytimes. பார்க்கப்பட்ட நாள் 10 July 2013.
- ↑ 3.0 3.1 3.2 3.3 3.4 "National Honours Part 2" (PDF). Government Press. Archived from the original (PDF) on 30 டிசம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 10 July 2013.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)