கலாமசு
கலாமசு புதைப்படிவ காலம்: ஆரம்ப ஓலிகோசீன் முதல்[1] | |
---|---|
கலாமசு பேஜோனாடோ | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | பெர்சிபார்மிசு
|
குடும்பம்: | |
பேரினம்: | கலாமசு சுவைன்சன், 1839
|
சிற்றினங்கள் | |
உரையினை காண்க |
கலாமசு (Calamus (fish)) என்பது இசுபாரிடே குடும்பத்தில் உள்ள பேரினமாகும் . இப்பேரினத்தின் கீழ் பதின்மூன்று விவரிக்கப்பட்ட சிற்றினங்கள் உள்ளன.
சிற்றினங்கள்
தொகு- கலாமசு ஆர்க்டிப்ரான்சு, புல் போர்கி
- கலாமசு பஜோனாடோ, ஜோல்ட்ஹெட் போர்கி
- கலாமசு பிராச்சிசோமசு, பசிபிக் போர்கி
- கலாமசு கலமஸ், சாஸ்ரே போர்ஜி
- கலாமசு கேம்பேசனசு, காம்பேச் போர்கி
- கலாமசு செர்விகோனி, புள்ளிமுனை போர்கி
- கலாமசு லிகோசுடியசு, வெண்ணெலும்பு போர்கி
- கலாமசு முவு, பட்டைதலை போர்கி
- கலாமசு நோடோசசு, நாப்ட் போர்கி
- கலாமசு பென்னா, செம்மறி தலை போர்கி
- கலமஸ் பென்னதுலா, ப்ளூமா போர்கி
- கலாமசு ப்ரோரிடன்சு, சிறிய தலை போர்கி
- கலாமசு தாரினசு, கலபகோசு போர்கி
மேற்கோள்கள்
தொகு- ↑ Sepkoski, Jack (2002). "A compendium of fossil marine animal genera". Bulletins of American Paleontology 364: 560 இம் மூலத்தில் இருந்து 2009-02-20 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090220223520/http://strata.ummp.lsa.umich.edu/jack/showgenera.php?taxon=611&rank=class. பார்த்த நாள்: 2007-12-25.