கலியம்பாக்கம்
கலியம்பாக்கம் (Kaliambakam) என்பது இந்திய மாநிலமான ஆந்திரப் பிரதேசத்தின் சித்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமமாகும். இது சித்தூர் வருவாய் பிரிவின் விஜயபுரம் வட்டத்தில் அமைந்துள்ளது.[3] 2011 இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி இந்த ஊரில் 2101பேர் வாழ்கின்றனர். இதில் ஆண்கள் 1043, பெண்கள் 1058 ஆகும். கலியம்பாக்கத்தின் அருகில் உள்ள நகரம் நகரி ஆகும். இது 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
கலியம்பாக்கம் Kaliyambakam | |
---|---|
ஆள்கூறுகள்: 13°20′37″N 79°42′42″E / 13.3435°N 79.7116°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | ஆந்திரப் பிரதேசம் |
மாவட்டம் | சித்தூர் மாவட்டம் |
வட்டம் | விஜயபுரம் |
அரசு | |
• சட்டமன்ற உறுப்பினர் | ஆர். கே. ரோஜா |
பரப்பளவு | |
• மொத்தம் | 7.24 km2 (2.80 sq mi) |
மக்கள்தொகை (2011)[2] | |
• மொத்தம் | 2,101 |
• அடர்த்தி | 290/km2 (750/sq mi) |
மொழி | |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | AP-517586 |
தொலைபேசி குறியீடு | 91-8577 |
மேற்கோள்கள்
தொகு- ↑ "District Census Handbook – Chittoor" (PDF). Census of India. p. 19,406. பார்க்கப்பட்ட நாள் 29 January 2016.
- ↑ "Census 2011". The Registrar General & Census Commissioner, India. பார்க்கப்பட்ட நாள் 26 April 2019.
- ↑ "Mandal wise villages" (PDF). Revenue Department – AP Land. National Informatics Center. p. 8. Archived from the original (PDF) on 14 December 2014. பார்க்கப்பட்ட நாள் 20 November 2014.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help)