கல்கத்தா மகளிர் கல்லூரி

கொல்கத்தாவில் உள்ள மகளிர் கல்லூரி

 

கல்கத்தா மகளிர் கல்லூரி
வகைஇளநிலை பட்டக் கல்லூரி
உருவாக்கம்1963; 61 ஆண்டுகளுக்கு முன்னர் (1963)
சார்புகொல்கத்தா பல்கலைக்கழகம்
தலைவர்முகமது நதிமுல் கக்
முதல்வர்சத்யா உபாத்யா
அமைவிடம், ,
வளாகம்நகரம்
இணையதளம்www.calcuttagirlscollege.org
கல்கத்தா மகளிர் கல்லூரி is located in கொல்கத்தா
கல்கத்தா மகளிர் கல்லூரி
Location in கொல்கத்தா
கல்கத்தா மகளிர் கல்லூரி is located in இந்தியா
கல்கத்தா மகளிர் கல்லூரி
கல்கத்தா மகளிர் கல்லூரி (இந்தியா)

கல்கத்தா மகளிர் கல்லூரி (Calcutta Girls' College) என்பது 1963-ல் இந்தியாவின் மேற்கு வங்காளத்தில் நிறுவப்பட்ட மகளிர் கல்லூரி ஆகும்.[1] இக்கல்லூரி கொல்கத்தாவில் உள்ள பெண்கள் பயிலும் இளங்கலை கல்லூரி ஆகும். இது கொல்கத்தா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.[2]

துறைகள் தொகு

அறிவியல் தொகு

  • கணிதம்
  • தத்துவம்
  • அரசியல் அறிவியல்

கலை மற்றும் வணிகம் தொகு

  • பெங்காலி
  • ஆங்கிலம்
  • இந்தி
  • உருது
  • வரலாறு
  • அரசியல் அறிவியல்
  • பொருளாதாரம்
  • கல்வி
  • வர்த்தகம்
  • கணக்குப்பதிவியல்

அங்கீகாரம் தொகு

கல்கத்தா பெண்கள் கல்லூரி புது தில்லியில் உள்ள பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 2007ஆம் ஆண்டில், இக்கல்லூரியினை பெங்களூர் தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவை அங்கிகாரம் செய்து சி++ தகுதியினை வழங்கியது.[1] இதன் பின்னர் இக்கல்லூரி பி தர நிலையினை இரண்டாவது சுழற்சியில் பெற்றது.

மேலும் பார்க்கவும் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 Colleges in West Bengal, University Grants Commission பரணிடப்பட்டது 16 நவம்பர் 2011 at the வந்தவழி இயந்திரம்
  2. "Affiliated College of University of Calcutta". Archived from the original on 2012-02-18.

வெளி இணைப்புகள் தொகு

www.calcuttagirlscollege.org
"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்கத்தா_மகளிர்_கல்லூரி&oldid=3648154" இலிருந்து மீள்விக்கப்பட்டது