கல்லாலான கருவிகளை உளி மற்றும் போளி கருவிகளைக் கொண்டு ஆக்குகின்ற கலைஞன் கல்தச்சர் எனப்படுவார். பண்டைக்காலத்தில் இரும்பு, உருக்குப் பாவனை பெருமளவு புழக்கத்திற்கு வராத காலத்தில் சில விசேட தேவைப்பாடுகள் கருதியும் நீண்ட காலப் பாவிப்பு நோக்கிலும் கருங்கல்லாலான கருவிகளை மக்கள் பயன்படுத்தினர். இது நேரடியாக கல்லாலான ஆயுதங்களை உபயோகப் படுத்திய கற்காலத்திலிருந்து பின்வந்த காலம் வரைத் தொடருகிறது.

அம்மியின் குழவியை செதுக்கும் கல்தச்சர்

எடுத்துக்காட்டு: கல்லுரல், ஆட்டுக்கல், அம்மி, திருகை,மொங்கானிடும் கருவி

படத்தொகுப்பு

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்தச்சர்&oldid=3491156" இலிருந்து மீள்விக்கப்பட்டது