கல்பட்டி தீவு

கல்பட்டி தீவு (Kalpati) இந்தியாவில் கேரள மாநில எல்லைக்கு அருகில் அரபிக்கடலில்  லட்சத்தீவுகள் கூட்டத்தின் அகத்தி பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது. அகத்தி தீவின் பயணிகள் விமான நிலைய ஓடுபாதை கல்பட்டி தீவு வரை விரிவுபடுத்துவதற்கான திட்டங்கள் உள்ளன. மேற்கண்ட ஓடுபாதை நீட்டிப்புத் திட்டம் அங்கிருக்கும் ஆமைகள் வாழிடத்தை பாதிக்கும் அபாயம் உள்ளதால் தேசிய பசுமை தீர்ப்பாயம் இத்திட்டத்தை  நிராகரித்தது.[3]

கல்பட்டி தீவு
Kalpatti Island
கல்பட்டி தீவு Kalpatti Island is located in இந்தியா
கல்பட்டி தீவு Kalpatti Island
கல்பட்டி தீவு
Kalpatti Island
புவியியல்
அமைவிடம்அரபிக்கடல்
ஆள்கூறுகள்10°48′47″N 72°10′01″E / 10.813°N 72.167°E / 10.813; 72.167
தீவுக்கூட்டம்இலட்சத்தீவுகள்
அருகிலுள்ள நீர்ப்பகுதிஇந்தியப் பெருங்கடல்
மொத்தத் தீவுகள்1
முக்கிய தீவுகள்
  • கல்பட்டி
பரப்பளவு0.085 km2 (0.033 sq mi)
நீளம்0.4 km (0.25 mi)
அகலம்0.25 km (0.155 mi)
கரையோரம்1.5 km (0.93 mi)
உயர்ந்த ஏற்றம்1 m (3 ft)
நிர்வாகம்
மக்கள்
மக்கள்தொகை0
அடர்த்தி0 /km2 (0 /sq mi)
மேலதிக தகவல்கள்
நேர வலயம்
அ.கு.எண்68255x
தொலைபேசிக் குறியீடு0489x
ஐ.எசு.ஓ குறியீடுIN-LD-06[1]
அதிகாரபூர்வ இணையதளம்www.lakshadweep.gov.in

நிர்வாகம்

தொகு

இந்த  கல்பட்டி தீவு, கவரட்டி பிராந்தியப் பகுதியில் அமைந்துள்ள அகட்டி தீவின்   நகர்ப்புற  பகுதியாக நிர்வகிக்கப்படுகிறது.

புகைப்படங்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Registration Plate Numbers added to ISO Code
  2. "Islandwise Area and Population - 2011 Census" (PDF). Government of Lakshadweep. Archived from the original (PDF) on 2016-07-22.
  3. Sinha, Saurabh (February 6, 2013). "Bridge on sea to extend Lakshadweep airport runway". Times of India. பார்க்கப்பட்ட நாள் 26 February 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்பட்டி_தீவு&oldid=3451443" இலிருந்து மீள்விக்கப்பட்டது