கல்பனா இரமேஷ் நர்கிரே
இந்திய அரசியல்வாதி
கல்பனா இரமேஷ் நர்கிரே (Narhire Kalpana Ramesh)(மராத்தி: कल्पना नरहिरे) (பிறப்பு 25 அக்டோபர் 1969) என்பவர் உஸ்மானாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த சிவசேனா அரசியல்வாதி ஆவார். இவர் மகாராட்டிராவின் உஸ்மானாபாத் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் இந்தியாவின் பதினான்காவது மக்களவை உறுப்பினராக இருந்தார்.[1] இவர் மகாராட்டிர சட்டப்பேரவை உறுப்பினராக 1995 முதல் 2004 வரை பணியாற்றினார்.
Kalpana Ramesh Narhire | |
---|---|
कल्पना नरहिरे | |
இந்திய மக்களவை உறுப்பினர் | |
தொகுதி | உஸ்மானாபாத் மக்களவைத் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 25 அக்டோபர் 1969 உஸ்மானாபாத், மகாராட்டிரம், இந்தியா |
தேசியம் | இந்தியா |
அரசியல் கட்சி | சிவ சேனா |
துணைவர் | இரமேஷ் பாக்வான்ரோ நர்கிரே |
பிள்ளைகள் | நீரஜ் நர்கிரே, நீகா நர்கிரே |
வாழிடம் | கல்லாம், உள்மானாபாத் |
சமயம் | இந்து |
மூலம்: [1] |
வகித்த பதவிகள்
தொகு- 1995: மகாராட்டிரா சட்டப் பேரவை உறுப்பினர் (1வது முறை) [2]
- 1999: மகாராட்டிர சட்டப் பேரவைக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார் (2வது முறை)
- 2004: 14வது மக்களவை உறுப்பினர்
மேற்கோள்கள்
தொகு- ↑ "List of winner/current and runner up MPs Osmanabad Parliamentary Constituency". elections.in. Archived from the original on 11 May 2017. பார்க்கப்பட்ட நாள் 18 May 2017.
- ↑ "Last Election Results in Kalamb, Maharashtra". elections.traceall.in.