கல்பனா தேப்நாத்
கல்பனா தேப்நாத் (Kalpana Debnath) என்பவர் திரிபுராவைச் சேர்ந்த வங்காள சீருடற்பயிற்சியாளர் ஆவார்.[1][2] இவர் சீருடற்பயிற்சியில் இவரின் பங்களிப்புகளுக்காக 2000-ல் அருச்சுனா விருதைப் பெற்றார்.[2][3][4] மந்து தேப்நாத்துக்குப் பிறகு திரிபுராவிலிருந்து அருச்சுனா விருது பெற்ற இரண்டாவது பெண் இவர்.[2][3] இவர் தலீப் சிங்கிடம் பயிற்சி பெற்றவர்.[2]
தனிநபர் தகவல் | |
---|---|
குடியுரிமை | இந்தியர் |
பிறப்பு | திரிபுரா, இந்தியா |
விளையாட்டு | |
விளையாட்டு | சீருடற்பயிற்சிகள் |
மேலும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Flipping through the pages of Tripura's gymnastics glory - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-08-07.
- ↑ 2.0 2.1 2.2 2.3 "Dipa revives gymnastics legacy in Tripura – Mysuru Today" (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2021-06-14. பார்க்கப்பட்ட நாள் 2020-08-07.
- ↑ 3.0 3.1 "Arjuna Award Winners 2020 | List of Previous Arjuna Awardees By Year". The Prize Winner (in அமெரிக்க ஆங்கிலம்). 2020-02-06. பார்க்கப்பட்ட நாள் 2020-08-07.
- ↑ "Leap to gold". The Indian Express (in ஆங்கிலம்). 2014-08-19. பார்க்கப்பட்ட நாள் 2022-07-24.