கல்யாணசுந்தரர்
(கல்யாணசுந்தர மூர்த்தி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
உருவக் காரணம்தொகுபார்வதியின் தவத்தினால் சிவபெருமான் அந்தணராகத் தோன்றி, பார்வதி மணம் செய்து கொள்வதாகக் கூறினார். ஆனால் பார்வதி இவ்வாறான தோற்றத்தோடு வேண்டாம், சிவபெருமானாகவே திருமணம் செய்து கொள்ளுங்கள் என்றாள். சிவபெருமான் தன்னுடைய புலித்தோல் ஆடையும், ரிசப வாகனத்திலும் தோன்றி, அவ்வாறே திருமணம் செய்து கொள்வதாகக் கூறினார். திருமண நாளன்று, அனைவரும் வடதிசைக்கு வரத் தென்திசை தாழ்ந்தது. சிவபெருமான் அகத்தியரை அழைத்து தென்திசைக்குச் செல்லுமாறு கூறினார். பார்வதி, சிவபெருமான் திருமணம் நடந்தது.[1] கோயில்கள்தொகுமேலும் காண்கதொகுமேற்கோள்கள்தொகு |