கல்யாணப்பறவைகள்

தமிழ்த் திரைப்படம் (1988)

கல்யாணப்பறவைகள் 1988 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பிரசாத் நடித்த இப்படத்தை பி. கே. எஸ். மணிராஜ் இயக்கினார்.

கல்யாணப்பறவைகள்
இயக்கம்பி. கே. எஸ். மணிராஜ்
தயாரிப்புஎல். அகஸ்டின் பெர்னாண்டஸ்
இசைராஜன் அண்ட் ராஜன்
நடிப்புபிரசாத்
தீபா
செந்தில்
தியாகு
ஒய். ஜி. மகேந்திரன்
ராதாரவி
மனோரமா
குயிலி
வெளியீடு1988
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்யாணப்பறவைகள்&oldid=3659741" இலிருந்து மீள்விக்கப்பட்டது