கல்யாணம் பண்ணிப்பார்

கல்யாணம் பண்ணிப்பார் 1952 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியான நகைச்சுவைத் திரைப்படமாகும். இப்படத்தின் உரையாடல்களையும், பாடல்களையும் தஞ்சை இராமையாதாஸ் எழுதினார். கண்டசாலா இசையமைத்தார். எல். வி. பிரசாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் என். டி. ராமராவ், பத்மனாபன், சாவித்திரி மற்றும் பலரும் நடித்திருந்தனர். இப்படம் தெலுங்கில் பெல்லி சேசி சூடு என்று முதலில் வெளியானது.[1]

கல்யாணம் பண்ணிப்பார்
இயக்கம்எல். வி. பிரசாத்
தயாரிப்புபி. நாகிரெட்டி
விஜயா புரொடக்சன்ஸ்
சக்கரபாணி
கதைகதை சக்கரபாணி
இசைகண்டசாலா
நடிப்புஎன். டி. ராமராவ்
பத்மனாபன்
எஸ். வி. ரங்கராவ்
பாலகிருஷ்ணா
ஜி. வரலட்சுமி
சாவித்திரி
சூர்யகாந்தம்
டி. என். மீனாட்சி
வெளியீடுமே 15, 1952
நீளம்17353 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்தொகு

  1. திரைபாரதி (29 சூன் 2018). "முத்திரை பதித்த வித்தகர்!". கட்டுரை. தி இந்து தமிழ். 29 சூன் 2018 அன்று பார்க்கப்பட்டது.