கல்யாண கனவுகள்
டோலி அமானோ கி என்பது திசம்பர் 2, 2013 முதல் செப்டம்பர் 25, 2015 வரை ஒளிபரப்பான இந்தி மொழி தொலைகாட்சித் தொடர் ஆகும். இந்தத் தொடர் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10 மணிக்கு ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி 482 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்றது.
டோலி அமானோ கி Doli Armaano Ki கல்யாண கனவுகள் | |
---|---|
வகை | நாடகம் காதல் சோகம் |
எழுத்து | பேர்ல் கிரே சாந்தி பூஷன் |
இயக்கம் | சந்தீப் விஜய் நிராஜ் பாண்டே இண்டர் தாஸ் |
நடிப்பு | குணால் கரண் கபூர் நேஹா சர்கம் நேஹா மார்டா விபவ் ராய் மிதேன்ஷ் கெரா வருண் சர்மா |
நாடு | இந்தியா |
மொழி | இந்தி |
பருவங்கள் | 02 |
அத்தியாயங்கள் | 482 |
தயாரிப்பு | |
படப்பிடிப்பு தளங்கள் | ஜான்சி மும்பை |
ஓட்டம் | தோராயமாக 20-24 (ஒருநாள் நிகழ்ச்சி) |
ஒளிபரப்பு | |
அலைவரிசை | ஜீ தொலைக்காட்சி |
படவடிவம் | 576i (SDTV) 1080i (HDTV) |
ஒளிபரப்பான காலம் | திசம்பர் 2, 2013 செப்டம்பர் 25, 2015 | –
வெளியிணைப்புகள் | |
Official website |
இந்த தொடர் தமிழ் மொழியில் 'கல்யாண கனவுகள்' என்ற பெயரில் மொழி மாற்றம் செய்யப்பட்டு பாலிமர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.