கல்லுயாசேரி சட்டமன்றத் தொகுதி
கேரளத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி
(கல்லியாச்சேரி சட்டமன்றத் தொகுதி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
கல்லுயாசேரி சட்டமன்றத் தொகுதி, கேரளத்தின் 140 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று. இது காசர்கோடு மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]
உட்பட்ட பகுதிகள்
தொகுஇது கண்ணூர் மாவட்டத்தின் தளிப்பறம்பு வட்டத்தில் உள்ள செறுகுன்னு, செறுதாழம், ஏழோம், கடன்னப்பள்ளி-பாணப்புழை, கல்யாசேரி, கண்ணபுரம், குஞ்ஞிமங்கலம், மாடாயி, மாட்டூல், பட்டுவம் ஆகிய ஊராட்சிகளை உள்ளடக்கியது.[1]
தேர்தல்கள்
தொகுஆண்டு | வென்றவர் | கட்சியும் கூட்டணியும் | இரண்டாம் இடத்தைப் பிடித்தவர் | கட்சியும் கூட்டணியும் |
---|---|---|---|---|
2011 | டி. வி. ராஜேஷ் | சி. பி. எம்., எல். டி. எப் | பி. இந்திரா | காங்கிரசு, யு. டி. எப் |
போட்டியிட்டவர் | கட்சி | பெற்ற வாக்குகள் | சதவீதம் |
---|---|---|---|
டி. வி. ராஜேஷ் | இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி | 73190 | 58.62 |
பி.இந்திரா | இந்திய தேசிய காங்கிரசு | 43244 | 34.64 |
ஸ்ரீகாந்த் ரவிவர்மா | பாரதிய ஜனதா கட்சி | 5499 | 4.40 |
ஏ. பி. மகமூத் | இந்திய சோசியல் டெமோக்ராட்டிக் கட்சி | 2281 | 1.83 |
கே. கோபாலக்ருஷ்ணன் | பகுஜன் சமாஜ் கட்சி | 640 | 0.51 |
மொத்தம் | 124854 | 100 |
இதையும் காண்க
தொகுசான்றுகள்
தொகு- ↑ 1.0 1.1 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-12-04.
- ↑ http://www.ceo.kerala.gov.in/electionhistory.html http://www.ceo.kerala.gov.in/electionhistory.html