கவரத்தி
கவரத்தி (மலையாளம்: കവരത്തി) இந்தியாவின் லட்சத்தீவுகள் ஒன்றியப் பகுதியின் தலைநகரமாகும். இந்நகரின் பரப்பு 3.93 ச.கி.மீ. ஆகும்.[1]
கவரத்தி | |
— நகரம் — | |
அமைவிடம்: கவரத்தி, லட்சத்தீவுகள்
| |
ஆள்கூறு | 10°34′N 72°37′E / 10.57°N 72.62°E |
நாடு | இந்தியா |
மாநிலம் | லட்சத்தீவுகள் |
மாவட்டம் | லட்சத்தீவுகள் |
ஆளுநர் | |
முதலமைச்சர் | |
மக்களவைத் தொகுதி | கவரத்தி |
மக்கள் தொகை | 10,113 (2001[update]) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு • உயரம் |
• 0 மீட்டர்கள் (0 அடி) |
வரலாறு
தொகுகவரத்தி இந்திய சிறுநகர மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட நூறு நகரங்களில் ஒன்றாகும். [2]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Islandwise Area and Population - 2011 Census" (PDF). Government of Lakshadweep.
- ↑ Smart Cities Project Firstpost