கவாங் டோங்யுக்

கவாங் டோங்யுக் (ஆங்கில மொழி: Hwang Donghyuk) (பிறப்பு: மே 26, 1971) என்பவர் தென் கொரிய நாட்டு திரைப்பட இயக்குநர் மற்றும் திரைக்கதை ஆசிரியர் ஆவார். இவர் இசுக்விட் கேம் என்ற நெற்ஃபிளிக்சு தொடரின் மூலம் மிகவும் அறியப்பட்டவர் ஆனார்.[1]

கவாங் டோங்யுக்
பிறப்புமே 26, 1971 (1971-05-26) (அகவை 52)
சியோல், தென் கொரியா
மற்ற பெயர்கள்கவாங் டோங்-யுக், 황동혁
பணிதிரைப்பட இயக்குநர், திரைக்கதை ஆசிரியர்

ஆரம்பகால வாழ்க்கை தொகு

கவாங் டோங்யுக் மே 26, 1971 இல் தென் கொரியாவில் சியோல் நகரில் பிறந்து வளர்ந்தார். பின்னர் அவர் சியோல் தேசிய பல்கலைக்கழகத்தில் இளங்கலை தகவல்தொடர்பில் பட்டம் பெற்றார். அப்போது திரைப்படத்துறையில் அதிக கவனம் இருந்ததால் அவர் சாட் லைப், அ புப்ப் ஆப் சிமோக் போன்ற பல குறும்படங்களை எழுதி இயக்கியுள்ளார்.[2]

மேற்கோள்கள் தொகு

  1. Business, Frank Pallotta and Liz Kang, CNN. "Exclusive: Squid Game is Netflix's 'biggest ever' series launch". CNN. பார்க்கப்பட்ட நாள் 2021-10-14. {{cite web}}: |last= has generic name (help)CS1 maint: multiple names: authors list (link)
  2. "Miracle Mile". Independent Lens. Archived from the original on 2012-10-02. பார்க்கப்பட்ட நாள் 2013-07-22.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கவாங்_டோங்யுக்&oldid=3548480" இலிருந்து மீள்விக்கப்பட்டது